Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

முகக்கவசம் அணியவில்லையா? புகைப்படம் போன்ற ஆதாரங்கள் இருந்தால் முகநூலில் பதிவிடுங்கள் – மதுரை காவல் ஆணையர்

July 18, 2020

முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியினை கடைப்பிடிக்காதவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் குறித்த ஆதாரங்களை முகநூல் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடலாம் என மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த சின்கா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னைக்கு அடுத்தாற்போல் தற்போது மதுரையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தற்போது வரை மாவட்டம் முழுவதும் 7858 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளாகியுள்ள நிலையில் பலர் வீட்டுக்கண்காணிப்பில் வைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

யாருக்கும் தெரியாமல் மதுரை சென்ற புஸ்ஸி ஆனந்த்

கருணாநிதி சிலை மீது தார் ஊற்றிய மர்மநபர்களால் பரபரப்பு

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

முகக்கவசம் அணியாதவர்களை கண்டால் ஆதாரடங்களுடன் வெளியிடலாம் - மதுரை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு

இந்த நிலை தொடர்ந்து நீடிக்க கூடாது என்ற அச்சத்தில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த சின்கா தற்போது அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதன்படி பொது இடங்களுக்கு மக்கள் வருகையிலும், மற்றவர்களுடன் பேசும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், மேலும் கடைகளுக்கு செல்லும் போது தனிமனித இடைவெளியினை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் இதனை கருத்தில் கொள்ளாமல் விதிமுறைகளை பின்பற்றுபவர்கள் யாரையும் பொது இடங்களில் பார்த்தால், புகைப்படம் அல்லது வீடியோ ஆதாராங்களுடன் மதுரை மாநகர வாட்ஸ் அப் குறியீட்டு எண் 830002100 அல்லது Madurai city police என்ற முகநூல் பக்கத்தில் பதிவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

அமெரிக்க அதிகாரிகளுக்கு பைத்தியம் பிடித்து விட்டது -சீனா வெளியுறவுத்துறை…

Next Post

மூதாட்டியை வீட்டில் வைத்து பூட்டு போட்ட மாநகராட்சி ஊழியர்கள் – மன உளைச்சலில் தற்கொலை!!!

Next Post

மூதாட்டியை வீட்டில் வைத்து பூட்டு போட்ட மாநகராட்சி ஊழியர்கள் – மன உளைச்சலில் தற்கொலை!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version