Friday, March 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

சஞ்சு சாம்சன்,ஸ்மித் அதிரடி அரை சதம் :சி.எஸ்.கே அணிக்கு 217 ரன்கள் இலக்கு

September 22, 2020
சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்மித்தின் அதிரடி அரை சதத்தால் சி.எஸ்.கே அணிக்கு 217 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தது…இதை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக இந்திய அண்டர் 19 வீரர் ஜெய்ஸ்வால் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்மித் களம் இறங்கினர்.தீபக் சாகர் வீசிய 3 வது ஓவரில் முதல் பந்தில் ஜெய்ஸ்வால் ஒரு பௌண்டரி அடித்து அடுத்த பந்திலேயே தீபக் சாகரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.அதே ஓவரில் ஸ்மித் ஒரு சிறப்பான பௌண்டரி அடித்து தெறிக்க விட்டார்.லுங்கி நெங்கிடி வீசிய 4 வது ஓவரில் முதல் பந்திலேயே ஸ்மித் ஒரு சிக்ஸர் அடித்து அசத்த,ஷாம் கரண் போட்ட அடுத்த ஓவரில் சஞ்சு சாம்சன் தன் பங்கிற்கு ஒரு பௌண்டரி,ஒரு சிக்ஸர் அடித்து நொறுக்கினர்.தொடர்ந்து அதிரடி காட்டிய சாம்சன்,ஸ்மித் ஆகிய இருவரும் 5.5 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 ரன்களை கடக்க உதவி செய்தனர்.ஜடேஜா வீசிய 7 வது ஓவரிலும் ,பியூஸ் சாவ்லா வீசிய 8வது ஒவரிலும் சாம்சன் சேர்த்து 5 சிக்ஸர்கள் பறக்க விட்டு தனது அரை சதத்தை கடந்த நிலையில்,அதே ஓவரில் கேப்டன் ஸ்மித்மும் ஒரு சிக்ஸரை தெறிக்கவிட்டார்.

இருவரும் அடித்து ஆட 9 ஓவர் முடிவில் 100 ரன்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வேகமாய் கடந்தது.தொடர்ந்து அதிரடி காட்டிய சாம்சன் லுங்கிடி வீசிய 11.4 ஓவரில் வெறும் 32 பந்துகளில் 74 ரன்களுடன் சாகரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.அடுத்த இரண்டு பந்துகளில் ஸ்மித் அரை சதம் கடந்து 2 வது ரன்னுக்கு ஓட,எதிர் முனையில் டேவிட் மில்லர் தோனியின் துல்லியமான கீப்பிங்ளால் ரன் எதுவும் அடிக்காமல் வெளியேறினார்.

ஆஸ்திரேலியா அணியை ஆட்டம் காண செய்யும் ஆட்டநாயகன்..இந்திய வீரர் நடராஜனின் தொடர் பயணம்..

சிகிச்சைக்காக பெங்களூரு வந்தடைந்தார் ரோகித் சர்மா.. ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர்?

இதுக்கே இவ்வளவு பணமா?அப்போ அதுக்கு? பண மழையில் யுஏஇ..வரம் வழங்கிய பிசிசிஐ..

14.1 வது ஓவரில் ராபின் உத்தப்பாவும் 5 ரன்களுடன் வெளியேற..அடுத்த பந்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 150 ரன்களை தொட்டது. 17 வது ஒவரில் அடிப்பார் என எதிர்பார்த்த ராகுல் தீவாட்டியா 10 ரன்களில் வெளியேற ராஜஸ்தான் அணி 167 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து இருந்தது.அடுத்து களம் இறங்கிய இளம் வீரர் ரியான் பராக் ஒரு பௌண்டரி அடித்து அவுட் ஆனார்.

மறுமுனையில் கேப்டன் ஸ்மித் நிதானத்தை வெளிப்படுத்த,அணியின் ஸ்கோர் மெல்ல நகர்ந்தது.ஷாம் கரண் வீசிய 19 வது ஓவரில் கேப்டன் ஸ்மித் 47 பந்துகளில் 69 ரன்களுடன் கேதார் ஜாதவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.கடைசி ஒவரில் ஆர்ச்சர் தொடர்ந்து 4 சிக்ஸர்கள் அடிக்க.. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரன்கள் 200 யை கடந்து பறந்தது.20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 217 ரன்களை சென்னைக்கு இலக்காக நிர்ணயித்தது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

வெளிநாட்டு பயணங்களுக்கு ஆண்டிற்கு ரூ.100 கோடி..பிரதமர் மோடியின் மொத்த செலவு விவரம்

Next Post

பாப் டு பிளிசி அரைசதம் வீண்: 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி மாபெரும் வெற்றி

Next Post

பாப் டு பிளிசி அரைசதம் வீண்: 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி மாபெரும் வெற்றி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version