Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

எஸ்.பி.பி.ஆ..எஸ்.ஆர்.பி. ஆ?.. இரங்கல் செய்தியில் அதிர்ச்சி அளித்த செல்லூர் ராஜு

September 26, 2020

மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு பதிலாக, அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் இறந்ததாக, அமைச்சர் செல்லூர் ராஜூ இரங்கல் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுகள் தொடர்பான கூட்டத்தில், அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், பின்னணி பாடகர் எஸ்.பி.பி மறைவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இறந்ததற்கு பதிலாக, அதிமுக சார்பில் தற்போது மாநிலங்களவை எம்பியாக உள்ள எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் இறந்ததாக நினைத்து, அம்மாவின் (ஜெயலலிதா) அன்பையும், ஆதரவையும் பெற்றவர் அவர் என பேச தொடங்கிவிட்டார்.

ஜெயலலிதா போல ஸ்டாலின் செயல்படுகிறார்: செல்லூர் ராஜூ புகழாரம்

பிரச்சாரத்தின்போது ஓட்டுக்கேட்டு கோழிக்கறி வெட்டிய அமைச்சர்… வைரலாகும் புகைப்படம்..

உடனடியாக, அருகிலிருந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சுதாரித்துக் கொண்டு இறந்தது எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என தெரிவித்தார். அதன்பின், நிலைமையை புரிந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ நீங்கள் எந்த பாலசுப்பிரமணியத்தை கேட்கிறீர்கள்?. பாடகர் பாலசுப்பிரமணியமா? நாங்கள் ஆய்வு கூட்டத்தை முடித்துக்கொண்டு வந்தவுடன், நீங்கள் பாலசுப்பிரமணியம் என்று கேட்டதால் விவசாய மசோதாவுக்கு எதிராக மாநிலங்களவையில் பேசிய எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்தை பற்றி கேட்கிறீர்களோ என்று நினைத்துவிட்டேன் என்று மழுப்பலாகக் கூறி சமாளித்தார்.

தொடர்ந்து பேசியவர், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிறந்த பாடகர். லட்சக்கணக்கானோரின் இதயத்தை தனது இனிய குரலால் கட்டிப்போட்டவர். அவருடைய மறைவு அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஒட்டுமொத்த தமிழ் மக்கள் பேசிக்கொண்டு இருக்கும் நிகழ்வை பற்றி அறிந்திருக்காதது மட்டுமின்றி, சொந்தக் கட்சி பிரமுகரின் நிலை என்ன என்பதையும் அறியாமல் உளறிக் கொட்டிய செல்லூர் ராஜுவை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஜாதி வெறி: வெடி குண்டுகளை வீசியும், கழுத்தை அறுத்தும் கொடூரமாக கொல்லப்பட்ட 2 பெண்கள்

Next Post

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: 9 போலீசார் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை

Next Post

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: 9 போலீசார் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version