Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

ஹத்ராஸ் வழக்கில் தினம் ஒரு திருப்பம்: இளம்பெண்ணின் குடும்பத்தினரே கொன்றனர் என போலீஸ்க்கு கடிதம் !

October 8, 2020

நாடு முழுவதும் அதிர்ச்சி பேரலையை ஏற்படுத்தியுள்ள ஹத்ராஸ் சம்பவத்தில் இளம்பெண்ணின் குடும்பத்தினரே அந்த பெண்ணை கொன்றதாக குற்றவாளி என கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேரில் ஒருவர் போலீசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Hathras case

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான தலித் இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் 14-ந்தேதி உயர்சாதியை சேர்ந்த 4 வாலிபர்களால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டார். சம்பவத்தின்போது வாலிபர்கள் பயங்கரமாக தாக்கியதால் படுகாயமடைந்த அவர் கடந்த 29-ந்தேதி டெல்லி சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார்.

பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை பண்போடு வளர்த்தால் மட்டுமே பாலியல் குற்றங்களைக் குறைக்க முடியும் – பாஜக எம். எல். ஏ. சர்ச்சைக் கருத்து

ஹத்ராஸ் வழக்கு – செய்திகள் சேகரிக்க விடாமல் பத்திரிக்கையாளர்கள் தடுக்கப்படும் அவலம்: டெல்லி பத்திரிகையாளர்கள் சங்கம்

டெல்லி இந்தியா கேட் பகுதியில் 144 தடை உத்தரவு

இந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்ட நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். இந்தவழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமைத்துள்ளார். அத்துடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் 4 போலீசாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த கொடூர சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. மாநில அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்த சம்பவம் குறித்து இளம்பெண்ணின் சகோதரர் கூறுகையில் இந்த வழக்கை ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க வேண்டும் எனவும் அந்த மாவட்ட ஆட்சியர் பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கை எழுப்பியுள்ளார்.

குற்றவாளிகளில் நான்கு பேரில் ஒருவரை அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே தெரியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரில் சந்தீப் தாகூர் என்பவரும் ஒருவர்.  இந்நிலையில், அலிகார் சிறையில் உள்ள அவர் ஹத்ராஸ் போலீசாருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.  அதில், சந்தீப் உள்பட 4 பேரும் பெருவிரல் ரேகைகளை பதிவு செய்துள்ளனர்.

அந்த கடிதத்தில் சந்தீப் தானும் அந்த இளம்பெண்ணும் நண்பர்கள் எனவும் இருவரும் நேரில் சந்திப்பது மட்டுமல்லாமல் தொலைபேசியிலும் பேசி வந்துள்ளதாகவும், இது அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் சம்பவத்தன்று அவர் அந்த பெண்ணை சந்திக்க வயலுக்கு சென்றதாகவும் அங்கு அந்த பெண்ணின் தாயாரும் சகோதரர்களும் இருந்ததால் அந்த பெண் கேட்டு கொண்டதற்கிணங்க தான் வீட்டுக்கு சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.

அந்த பெண்ணை ஒருபோதும் நான் அடிக்கவில்லை.  அவரிடம் தவறாக எதுவும் நடந்து கொள்ளவில்லை.  என் மீதும், மற்ற 3 பேர் மீதும் அந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர்கள் தவறாக பழி சுமத்தி சிறைக்கு அனுப்பி வைத்து விட்டனர்.  நாங்கள் அனைவரும் ஒன்றுமறியாத அப்பாவிகள்.  நீங்கள் விசாரணை மேற்கொண்டு, எங்களுக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும் என வேண்டி கேட்டு கொள்கிறேன் என கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
சந்தீப்புடன், இளம்பெண்ணின் சகோதரர் தொடர்பில் இருந்துள்ளார் என்பது தொலைபேசி பதிவுகள் வழியே தெரிய வந்துள்ளது என போலீசார் விசாரணையில் தெரிவித்து உள்ளனர்.  இருவருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் மார்ச் வரையில் 104 தொலைபேசி உரையாடல்கள் நடந்துள்ளன.

அலிகார் சிறையின் மூத்த காவல் அதிகாரி சந்தீப் உட்பட்ட நான்கு பேரும் ஹாத்ராஸ் போலீசாருக்கு கடிதம் எழுதியதை உறுதிப்படுத்தியுள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கடலில் தத்தளித்த 9 தமிழக மீனவர்கள்.. 75 நாட்களுக்கு பிறகு சென்னை திரும்பினர்

Next Post

கே.ஜி.எஃப் பாகம் 2: இன்று முதல் படப்பிடிப்புக்குச் செல்கிறார் நம் ராக்கி பாய்!

Next Post

கே.ஜி.எஃப் பாகம் 2: இன்று முதல் படப்பிடிப்புக்குச் செல்கிறார் நம் ராக்கி பாய்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version