வித்தியாசமாக நடனமாடிய “டி.டி.”

வித்தியாசமாக நடனமாடிய “டி.டி.”

விஜய் டிவி தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி. ரசிகர்களால் டி. டி. (திவ்யதர்ஷினி) என செல்லமாக அழைக்கப்படும் இவர்,கடந்த சில நாட்களாக கால் முறிவின் காரணமாக மிகவும் மனவேதையில் இருந்தார்.அவரது ரசிகர்களும் மிகுந்த மனவேதனையில் இருந்தனர்.

இதனால் அவ்வப்போது தன்னுடைய நலனை பற்றி தன் ரசிகர்களுக்கு இணையதளத்தில் தெரிவித்து வருகிறார்.சமீபத்தில் அவர் அமர்ந்து கொண்டு நடனம் ஆடுவது போல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அவருடைய நம்பிக்கையும் அவருடைய மன தைரியத்தை பாராட்டி அவருடைய ரசிகர்கள் சமூக வலை தளத்தில் இதை பகிர்ந்து வருகின்றனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *