Thursday, September 17, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

தமிழ்நாட்டில் அடுத்தகட்ட தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி தெரியுமா?

October 27, 2020
பள்ளிகள் திறப்பு, புறநகர் ரயில் சேவை, திரையரங்குகள் திறப்பு ஆகியவை குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு மாத இறுதியிலும் அடுத்தக்கட்ட தளர்வுகள் என்ன, எதற்கு அனுமதி, எதற்கு தடை என மக்கள் விவாதிக்க தொடங்கிவிடுகின்றனர். ஏனென்றால் மாத இறுதிகளில் முதலமைச்சர் மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனைகளை நடத்தி முக்கிய அறிவியங்கள் தெரிவித்து வருகின்றார்.

அந்தவகையில் அடுத்த கட்ட தளர்வுகள் குறித்து நாளை (அக்டோபர் 28) மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த முறை எதர்கெல்லாம் தடை எதர்கெல்லாம் தளர்வு என மக்களை விவரித்து வருகின்றனர்.

“ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் சட்டமன்றம் உள்ளது” — எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

விலைவாசி உயர்வு: சட்டப்பேரவையில் உதயநிதி, இபிஎஸ் சரமாரி கேள்வி!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் கட்சி திமுக – இபிஎஸ்

கொரோன தடுப்பு முறைகளால் கொரோன தாக்குதல் சற்றே குறைந்து தற்போது மக்களும் நடமாடி வருகின்றனர். இந்த நிலையில் தீபாவளி காரணத்தினால் கூட்டநெரிசல் அதிகரித்து வருகின்றது. இதனால் கொரோன தோற்று பரவுமா என்று பயப்படுகின்றனர். அதனால் புறநகர் மின்சார ரயில்களை இயக்கினால் கூட்ட நெரிசலை குறைக்கலாம் என்று கூறப்படும் நிலையில் மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ள ஊரடங்கு தளர்வு அறிவிப்பில் சென்னை புறநகர் மின்சார ரயில் இயக்கம் எனும் அறிவிப்பு கட்டாயம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரி போன்ற மாவட்டத்தில் திரையரங்குகள் திறந்ததால் தமிழகத்திலும் தீர்க்கக்கோரி முதலமைச்சருக்கு மனு எழுதி உள்ளனர். இதையும் கருத்தில் கொண்டு முடிவெடுப்பார் என எதிர்ப்பாக படுகிறது. மேலும் பள்ளிகள் திறப்பு பற்றிய தகவலையும் எதிர்பாக்கலாம் என கருதப்படுகிறது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

மூடப்படுகிறதா விஜயமல்லய்யாவின் மதுபான ஆலை?

Next Post

ஆண் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு… எதற்கு தெரியுமா???

Next Post

ஆண் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு… எதற்கு தெரியுமா???

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடும் சரிவு; 7-லிருந்து வெறும் 4 ஆக குறைந்தது!

September 16, 2026

சொத்துகளை முடக்கும் ED அதிகாரம்: நீதித்துறை உறுப்பினர் இல்லாமல் முடிவு எடுக்கலாமா? உச்சநீதிமன்றத்தில் முக்கிய விசாரணை

September 16, 2026

பங்குச் சந்தையே பங்குச் சந்தைக்கு வருகிறது! NSE-யின் ₹22,562 கோடி IPO நாளை தொடக்கம்

September 16, 2026

டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்: அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு – மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

September 16, 2026

TikTok நிறுவனர் ஜாங் யிமிங் ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர்; கவுதம் அதானியை பின்னுக்குத் தள்ளினார்!

September 16, 2026

மூத்த நடிகர் அனந்த் நாக்கிற்கு தாதாசாகேப் பால்கே விருது; 5 தசாப்த திரைப்பயணத்திற்கு உயரிய அங்கீகாரம்

September 16, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version