Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

ஐபிஎல்: டெல்லியை வெச்சு செஞ்ச மும்பை. இந்த டார்கெட் எப்படி பா போதும்?

October 31, 2020

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில், டெல்லி அணி 111 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

துபாயில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. காயம் காரணமாக இன்றைய போட்டியிலும் ரோகித் ஷர்மா விளையாடத நிலையில், பொல்லார்ட் கேப்டனாக களமிறங்கினார்.

குவாலிபயருக்கு முன்னேறிய மும்பை!

வெளியேறப்போவது யார்?

டாஸ் வென்றது மும்பை அணி

நடப்பு தொடரில் முதல் அணியாக மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. தொடர்ந்து, இன்றைய போட்டியிலும் வென்று, முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் முனைப்புடன் களமிறங்கியது. மறுபுறம், ஆரம்ப கட்டங்களில் தொடர் வெற்றிகளை குவித்து வந்த டெல்லி அணி, கடைசி 3 போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. 7 போட்டிகளில் வென்றுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வென்று பிளே ஆப்சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் களமிறங்கியது.

வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய டெல்லி அணிக்கு, ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. நடப்பு தொடரிக் இரண்டு சதங்களை பதிவு செய்த தவான், தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்றும் டக்-அவுட் ஆகி வெளியேறினார். மீண்டும் அணியில் இடம்பெற்ற பிருத்வி ஷா 10 ரன்களில் நடையை கட்டினார். போல்ட்- பும்ரா வேகத்தில் டெல்லி அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

ஓரளவு தாக்குப்பிடித்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 25 ரன்களையம், பண்ட் 21 ரன்களையும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வந்த வேகத்தில் விக்கெட்டுகளை இழந்தனர். இதன் மூலம் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 110 ரன்களை மட்டுமே எடுத்தது.

மும்பை அணியில் அதிகபட்சமாக பும்ரா மற்றும் போல்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஹூண்டாய் ஐ20ல் இடம்பெற்றுள்ள கூடுதல் அம்சங்கள்.. வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை

Next Post

நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் காரின் முன்பதிவு மற்றும் வெளியீட்டு விவரங்கள்

Next Post

நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் காரின் முன்பதிவு மற்றும் வெளியீட்டு விவரங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version