Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home வேலை வாய்ப்பு

ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்பு…

November 4, 2020
பதிவாளர் , நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை ஆயுதப்படை தீர்ப்பாயம் வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் மாதம் 31-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
Armed Forces Tribunal

மொத்தப் பணியிடங்கள் : 109

நிறுவனம் : ஆயுதப்படை தீர்ப்பாயம் (Armed Forces Tribunal)

தேங்கிக் கிடக்கும் 2000 டன் குப்பை; தீர்வு என்ன?

சாலைகளைத் தோண்ட அனுமதி பெற வேண்டும் – துணை மேயர்

நிலுவையில் உள்ள பிடிவாரண்டுகள் எவ்வளவு?

பணியிடம்:

சண்டிகர் / சென்னை / குவஹாத்தி / ஜபல்பூர் / ஜெய்ப்பூர் / கொல்கத்தா / கொச்சி / லக்னோ / மும்பை / ஜம்மு

பதவி மற்றும் காலியிடங்கள்: 

  • நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அதிகாரி (Financial Advisor and Chief Account Officer) – 01
  • பதிவாளர் (Registrar) – 05
  • கூட்டு பதிவாளர் (Joint Registrar) – 02
  • துணை பதிவாளர் (Deputy Registrar) – 06
  • கணக்குகளின் துணை கட்டுப்பாட்டாளர் (Deputy Controller of Accounts) – 01
  • முதன்மை தனியார் செயலாளர் (Principal Private Secretary) –18
  • உதவி பதிவாளர் (Assistant Registrar) – 01
  • தனியார் செயலாளர் (Private Secretary) – 08
  • தீர்ப்பாய அதிகாரி / பிரிவு அதிகாரி (Tribunal Officer/ Section Officer) – 15
  • உதவியாளர் (Assistant) – 09
  • தீர்ப்பாய மாஸ்டர் / ஸ்டெனோகிராபர் (Tribunal Master/ Stenographer) – 22
  • இளைய கணக்கு அலுவலர் (Junior Accounts Officer) – 09
  • மேல் பிரிவு எழுத்தர் (Upper Division Clerk) – 12

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.12.2020

வயது வரம்பு : இதற்கான அதிகபட்ச வயது 56 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை : நேர்முகத்தேர்வு

கல்வித் தகுதி : அந்தந்த பணிகளுக்கான சம்பந்தப்பட்ட துறையில், அங்கீகரிப்பப்பட்ட கல்வி நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.aftdelhi.nic.in/vacancy/vacancy-31102020.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, சான்றிதழ்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Principal Registrar, Armed Forces Tribunal, Principal Bench, West Block-VIII, Sector-1, R. K. Puram, New Delhi – 110 066.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள http://www.aftdelhi.nic.in/vacancy/vacancy-31102020.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவரா?.. தமிழக அரசில் உங்களுக்கான வேலை

Next Post

பள்ளிகள் திறப்பு இனி பெற்றோர் கையில்.. கருத்து கேட்கும் தமிழக அரசு

Next Post

பள்ளிகள் திறப்பு இனி பெற்றோர் கையில்.. கருத்து கேட்கும் தமிழக அரசு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version