Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

தடையை மீறி தேர்தல் பரப்புரை; உதயநிதி ஸ்டாலின் கைது

November 20, 2020

திருக்குவளையில் தடையை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட தி.மு.க இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகம் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்று திமுக மிகப்பெரிய அளவிலான தேர்தல் பிராசரப் பயணத்தை அறிவித்தது. அதன்படி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திமுக தலைவர் கருணாநிதி பிறந்த திருக்குவளையில் இருந்து தேர்தல் பிரசாரப் பயணத்தை இன்று தொடங்கினார். இதில், ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

மன்னிப்புக் கேட்க மாட்டேன்

கண்ணே கலைமானே – விருது

பிறந்தநாள் பரிசு கேட்டு நீண்ட அறிக்கை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்!!

முன்னதாக கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அரசியல் கூட்டங்கள் நடத்த தமிழக அரசு தடைவிதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிரசாரப் பயணம் தொடங்கிய சிறிது நேரத்தில் தடையை மீறி தேர்தல் பரப்புரை மேற்கொண்டதாக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு கூடியிருந்த திமுக தொண்டர்கள் போலீஸாருக்கு எதிராகவும், ஆதிமுக அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். இதனிடையே எத்தனை இடையூறுகள் வந்தாலும் தேர்தல் பிராசரத்தை தொடருவோம் என உதயநிதி தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் கைது..#விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல் | #UdhayanidhiStalin pic.twitter.com/ifvCw6NUXI

— செய்தி அலை Seithialai (@seithialai) November 20, 2020

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் விதமாக திமுக எம்பி கனிமொழி அவரது ட்விட்டர் பக்கத்தில், “முதலமைச்சர் எடப்பாடி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், ஆனால் திமுக தலைவர்களோ எங்கும் செல்லக்கூடாது. அடிமை அதிமுக அரசுக்கு திமுகவின் பிரச்சாரத்தின் முதல் நாளே பயம் தொற்றி விட்டது. கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி அவர்களின் கைதை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவருடைய பிரச்சார பயணம் தொடங்குவதற்கு அனுமதிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், ஆனால் திமுக தலைவர்களோ எங்கும் செல்லக்கூடாது. அடிமை அதிமுக அரசுக்கு திமுகவின் பிரச்சாரத்தின் முதல் நாளே பயம் தொற்றி விட்டது.

கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி அவர்களின் கைதை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் உடனடியாக விடுதலை 1/2

— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) November 20, 2020

உதயநிதி ஸ்டாலின் கைது..#விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல் | #UdhayanidhiStalin pic.twitter.com/ifvCw6NUXI

— செய்தி அலை Seithialai (@seithialai) November 20, 2020

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமி குடும்பத்திற்கு அரசு வேலை- முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Next Post

பிரபலங்கள் ஏழை மாணவர்களை தத்தெடுத்து உதவ வேண்டும் – நீதிபதிகள் வலியுறுத்தல்

Next Post

பிரபலங்கள் ஏழை மாணவர்களை தத்தெடுத்து உதவ வேண்டும் – நீதிபதிகள் வலியுறுத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version