Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

பிரபலங்கள் ஏழை மாணவர்களை தத்தெடுத்து உதவ வேண்டும் – நீதிபதிகள் வலியுறுத்தல்

November 20, 2020
ஏழ்மை நிலையில் மருத்துவப் படிப்பில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பிரபலங்கள் உதவ முன் வர வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Madurai High Court

அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான மருத்துவ கலந்தாய்வு இன்றுடன் முடிவடைந்த நிலையில், தமிழக அரசின் முயற்சியால் 7.5% உள் ஒதுக்கீடு அடிப்படையில், அரசு பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேரவிருக்கின்றனர். இதன் முதற்கட்டமாக நேற்று 18 மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கைக்கான ஆணையும் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு கிட்டத்தட்ட 86 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனியார் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளதாக தெரிகிறது.

ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் தனியார் மருத்துவ கல்விக்கட்டணத்தைக் குறைத்து நிர்ணயிக்க வேண்டும் என்று நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கிரஹாம்பெல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

மாமியார் எடுத்த அந்த முடிவு… மருமகன் எஸ்கேப்! இனிமேலாவது திருந்துங்க…

சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

நடிகர்கள் கோடிகளில் சம்பளம் வாங்குவது அயோக்கியத்தனமானது- வேலு பிரபாகரன்

Medical Students

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘பொருளாதாரம் மற்றும் குடும்ப சூழலால், மாணவர்கள் தங்கள் கனவான மருத்துவப் படிப்பை பாதியிலேயே கைவிடுவது மிகுந்த வேதனைக்குறியது. எனவே, ஏழ்மை நிலையில் மருத்துவப் படிப்பில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நடிகர்கள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் போன்ற பிரபலங்கள் உதவ வேண்டும். இவர்கள் மாணவ-மாணவியரை தத்தெடுத்து, அவர்களுடைய மருத்துவ படிப்புக்கான கட்டணத்தை ஏற்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.’

மேலும், சுயநிதி கல்லூரிகளின் கட்டண நிர்ணயக்குழு, சுகாதார செயலாளர் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் பதிலளிக்க ஆணையிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

தடையை மீறி தேர்தல் பரப்புரை; உதயநிதி ஸ்டாலின் கைது

Next Post

எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்த ஒரே பள்ளியின் 11 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி

Next Post

எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்த ஒரே பள்ளியின் 11 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version