Judges

2,500 பேர் எழுதிய 32 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவால் நீதித்துறை அதிர்ச்சி : தேர்வில் 6 பேர் மட்டுமே தேர்ச்சி

2,500 பேர் எழுதிய தேர்வில் 6 பேர் மட்டுமே தேர்ச்சி 32 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவால் நீதித்துறை அதிர்ச்சி தெரிவித்துள்ளது.   சென்னை…

உயர் நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி இவர்தான்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்ஜீப் பானர்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில்ரமணி மேகாலயாவுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டதால்,…

பொதிகையில் சமஸ்கிருத நிகழ்ச்சியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் : வழக்கறிஞர் வேண்டுகோள்

பொதிகையில் சமஸ்கிருத மொழி நிகழ்ச்சியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உயர் நீதிமன்றக் கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி…

ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை கைது செய்யாதது ஏன்??? சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக அவதூறு வீடியோக்களை வெளியிட்டு வரும் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை கைது செய்யாதது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை…

அரசு ஊழியர்களுக்கு ஏன் சங்கங்கள்??? உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சரமாரி கேள்வி…

அரசு ஊழியர்களுக்கு எதற்காக சங்கங்கள் என்றும், அந்தச் சங்கங்களை அமைக்க யார் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.…

பேரறிவாளனின் பரோல் மேலும் நீட்டிப்பு… உச்சநீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளனின் பரோலை, மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…

பிரபலங்கள் ஏழை மாணவர்களை தத்தெடுத்து உதவ வேண்டும் – நீதிபதிகள் வலியுறுத்தல்

ஏழ்மை நிலையில் மருத்துவப் படிப்பில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பிரபலங்கள் உதவ முன் வர வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான மருத்துவ…

வருவாய் துறையில் இருந்துதான் லஞ்சமே தொடங்குகிறது : உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம்

வருவாய்த்துறையில் இருந்துதான் லஞ்சமே தொடங்குகிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், கரூர் மண்மங்கலத்தைச் சேர்ந்த எம்.செந்தில் என்பவர் தாக்கல் செய்த…

பாலியல் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை : அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்

உத்திரபிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு, சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் அதிரடி தீர்ப்பளித்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் ஹப்பூர்…