Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கு ஏன் சங்கங்கள்??? உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சரமாரி கேள்வி…

November 30, 2020
அரசு ஊழியர்களுக்கு எதற்காக சங்கங்கள் என்றும், அந்தச் சங்கங்களை அமைக்க யார் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
Madurai High Court

அரசு அலுவலகத்தில் ஊழியராக பணிபுரியும் ஒருவர், தான் ஒரு அரசு   ஊழியர் என்பதை மறைத்து, இலவச வீட்டு மனைப்பட்டாவை பெற்றது தொடர்பாக வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இலவச வீட்டு மனைப்பட்டா பெற்ற அரசு ஊழியர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், அவர் மீது புகார் அளிக்கப்பட்டும் ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வக்கீல், அந்த ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் மொத்த சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் முறைகேடுகள் போன்ற குற்றங்கள் தடுக்கப்படும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

நேர்மையான அதிகாரிகள் தங்களது கடமையை செய்யவே போராட வேண்டியுள்ளது: நீதிமன்றம்!

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் இனி ஆன்லைன் வழியாக மட்டுமே வழக்கு விசாரணை !!

ரூபாய் நோட்டுகளில் நேதாஜி உருவப்படம் அச்சடிக்க கோரிய மனு : மத்திய அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Govt. Employees

மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், அமைப்பு தலைவர்கள் சமூகத்திற்கு எதிரானவர்களாக கருதப்பட வேண்டும் என்றும், மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு அதிகாரிகள் முதலில் தங்கள் பணியை முறையாக செய்ய வேண்டும் என்றும் காட்டமாக தெரிவித்துள்ளனர்.

மேலும், அரசு ஊழியர்களுக்கு எதற்காக சங்கங்கள்? அவற்றை அமைக்க அவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என்றும் நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர். மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள், தங்களது பணியை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

முஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது : கர்நாடக அமைச்சர் பரபரப்பு பேட்டி

Next Post

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தவேண்டும்

Next Post

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தவேண்டும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version