Thursday, September 24, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home ராசி பலன்

இன்றைய ராசிபலன் 21.11.2020…

saravanan by saravanan
November 21, 2020 7:41 AM GMT+5:30

இன்று சனிக்கிழமை தேதி 21.11.2020, ராகுகாலம் காலை 9.00-10.30, எமகண்டம் பிற்பகல் 1.30-3.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்

75 ஆயிரத்தை நெருங்கும் தங்கத்தின் விலை

தனுசு ராசியினருக்கு யோகமான நாள்

சிம்ம ராசிக்கு நன்மையான நாள்

எதையும் தாங்கும் மன வலிமை கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக உங்களுக்கு இருப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் வீடு தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்கள். சிந்தனை திறன் பெருகும் நாள்.

ரிஷபம்

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும் நாள். உறவினர்கள் உங்களின் வீடு தேடிவருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டு. அழகும் இளமையும் கூடும் நாள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிக்கும். உத்தியோகத்தில் மேல் அதிகாரி ஒத்துழைப்பு தருவார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

மிதுனம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனம்புரியாத சின்ன சின்னகவலைகள் வந்து போகலாம். உறவினர் நண்பர்களால் அன்புத் தொல்லைகள் வந்து போகும். எதார்த்தமாக நீங்கள் பேசுவதை கூட சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கலாம். உத்தியோகத்தில் சகஊழியர்களிடம் கொஞ்சம் அளவாக பழகுங்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

கடகம்

மூத்த சகோதரரர் வகையில் உதவிகள் கிடைக்கலாம். பழைய கடன் பிரச்சினைகள் தீரும். தாய் வழியில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் நாள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் கிட்டும் நாள்.

சிம்மம்

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சொத்து வாங்குவது விற்பது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது எல்லாம் துலங்கும் நாள்.

கன்னி

நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க ஆரம்பிப்பீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உங்களுக்கு உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

துலாம்

பழைய சிக்கல்களுக்கு இன்று தீர்வுகாண்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை எளிதில் முடிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் கிடைக்கும் . தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

விருச்சிகம்

குடும்பத்தில் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண்பீர்கள். அரசால் ஆதாயம் கிட்டும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் உங்களை மதிப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். தைரியம் கூடும் நாள்.

தனுசு

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். பல நாளாக இழுபறியாக இருந்த வேலைகள் இன்று முடியும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள் உறவினர்களால் நன்மை கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள் புதிய பாதை தெரியும் நாள்.

மகரம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்கவேண்டாம். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் சற்று தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்

குடும்பத்தினரிடம் கோபத்தை குறைத்து கொள்ளுங்கள். அரசு விவகாரங்களில்அலட்சியம் காட்ட வேண்டாம். உறவினர் நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் வேலையாட்களைஅனுசரித்து போவது நல்லது. உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

மீனம்

அனுபவப் பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் மனதையும் கவருவீர்கள். பிரபலங்களால் ஆதாயம் கிட்டும் நாள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மதிக்கபடுவீர்கள். புகழ் கௌரவும் கூடும் நாள்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?

Next Post

சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா!!!

Next Post

சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கபடியில் பதக்கம் உறுதி செய்த இந்தியா!

September 23, 2026 4:46 PM GMT+5:30

இந்தியாவை நோக்கும் உலக முதலீடு; 100 நாட்களில் 164 பதிவுகள்!

September 23, 2026 3:02 PM GMT+5:30

லஞ்சமும் டிஜிட்டல் மயம்?

September 23, 2026 12:52 PM GMT+5:30

மீண்டும் வேகம் எடுக்கும் சேவைத்துறை!

September 23, 2026 11:08 AM GMT+5:30

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version