Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

மதுரையில் கழிவுகள் கலந்த நுரை பொங்கி வருவதால் பொதுமக்கள் அச்சம்

November 28, 2020
மதுரையில் கழிவுகள் கலந்த நுரை பொங்கி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நேற்று முதல் மதுரை பகுதியில் வலுத்த கனமழை பெய்து வந்தது. இதனையடுத்து மூதுரை மாநகரில் உள்ள செல்லூர் கண்மாயில் தொடர்ந்து தண்ணீர் வரப்ப இல்லாமல் இருந்து வந்தது. அதன் பரப்பளவு கிட்டத்தட்ட 240 ஏக்கர் பரப்பளவு என்கிறன்றனர். நேற்று பெய்த கனமழையால் மதுரை சுற்றி பல ஏரிகளும் குளங்களும் நிரம்பியது அதனையடுத்து செல்லூர் கண்மாயும் பல வருடங்கள் கழித்து நீர் நிரம்ப காணப்பட்டது.

செல்லூர் கண்மாயில் பல வருடங்களாக தண்ணீர் இல்லாத காரணத்தினால் அங்கு கழிவு நீரானது தேங்கி உள்ள நிலையில் நேற்று மழைநீரானது வந்து நிரம்பியுள்ளது. அதனால் இரண்டு தென்னீரும் கலந்து அங்கு நுரையானது தோன்றியது. நேரம் ஆகஆக மேகமூட்டம் போல் கூட்டம் கூட்டமாக நுரை பொங்கி காற்றுடன் அடித்து செல்ல நேர்ந்தது. இதனால் அச்சம் அடைந்த போது மக்கள் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர்.

முதல்கட்டமாக 50 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம்

சென்னையின் 6வது நீர்த்தேக்கம் அமைவதில் தாமதம்

தண்ணீர் இல்லாமல் மாத்திரை சாப்பிடாதீங்க!

அதன்படி அங்கு வந்த தீயணைப்பு துறையினர் அங்கு இருக்கும் நுரையை நீக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த நுரையானது எந்த வித ரசாயனம் கலந்ததால் ஏற்படவில்லை அது இயற்கையாக தோன்றியுள்ளது என மக்களுக்கு புரியவைத்தனர். மேலும் இது முதல் முறை இல்லை என்றும் இதற்கு முன் மழை பொழிந்த போதும் இதேபோல் நுரை தோன்றியதை பொது மக்கள் உறுதி செய்தனர்.

அதனை தொடர்ந்து அங்குள்ள அறியவள் ஆராய்ச்சியாளர்கள் இந்த நுரையின் காரணமானது அங்கு பல வருடங்களாக தேங்கி கிடந்த கழிவு நீருடன் சுத்தமான மழை நீர் கலந்து தான் இதற்கு காரணமாக இருக்கலாம், மேலும் இந்து நுரையானது எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் கூறியுள்ளனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

நிவர் புயலால் பெரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை :முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Next Post

அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா

Next Post

அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version