குளோரினுக்கு மாற்றாக ஓசோன்; ரூ.46 கோடியில் புதிய குடிநீர் திட்டம்!
இமாச்சலப் பிரதேசத்தில் முதல்முறையாக Ozone தொழில்நுட்பம்; தேஹ்ரா மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க திட்டம் குடிநீரை சுத்திகரிக்க வழக்கமான முறைகளுடன் நவீன Ozone தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் புதிய…

