Friday, October 23, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

ALERT: 2 நாட்களுக்கு குடிநீர் கட்… அவசர தேவைக்கு இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

parasuraman by parasuraman
July 23, 2022 12:45 PM GMT+5:30

சென்னை குடிநீர் வாரியத்தின் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

Poverty and Chennai Water Crisis | ProBono India

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: நெம்மேலியில் நாள் ஒன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திறன்கொண்ட நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, கொட்டிவாக்கம்,வேளச்சேரி, திருவான்மியூர், பாலவாக்கம், பெருங்குடி, சோழிங்க நல்லூர், ஈச்சம்பாக்கம், நீலாங்கரை ஆகிய பகுதிகளில் இன்று (ஜுலை 23) முதல் ஜூலை 25ம் தேதி காலை 9:00 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது

புதிய தரவு மையம்: முதலமைச்சர் விஜய் – சிங்கப்பூர் துணைப் பிரதமர் திறந்து வைப்பு!

மழைநீர் தேங்காமல் பணிகளை விரையுங்கள்! பெரம்பூரில் முதல்வர் விஜய் ஆய்வு

பிரதமர் வருகை – காலை 8 மணி முதல் போக்குவரத்து மாற்றம்

எனவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைக்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், அவசர குடிநீர் தேவைக்கு வேளச்சேரி, திருவான்மியூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் 8144930913 என்ற எண்ணுக்கும், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி பகுதிகளை சேர்ந்தவர்கள் 8144930914 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். ஈச்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் 81444930915 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

4 மாவட்டங்களுக்கு விடுமுறை… தமிழக அரசு அறிவிப்பு

Next Post

ரஜினியுடன், பிரக்னாநந்தா வைரலாகும் புகைப்படங்கள்

Next Post

ரஜினியுடன், பிரக்னாநந்தா வைரலாகும் புகைப்படங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

2027 அரசு விடுமுறைப் பட்டியல் வெளியீடு: பொங்கல், தீபாவளி எப்போது?

October 22, 2026 8:17 PM GMT+5:30

மோடி–டஸ்க் சந்திப்பு: இந்தியா–போலந்து வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இலக்கு!

October 22, 2026 7:58 PM GMT+5:30

226 ரன்களைத் துரத்தி இந்தியா வெற்றி: நியூசிலாந்துக்கு எதிராக அசத்திய சாம்சன்!

October 22, 2026 5:46 PM GMT+5:30

டைகர் ஷ்ராஃப் மீது தாக்குதல் நடத்த வெளிநாட்டு வேலை ஆசை: விசாரணையில் தகவல்!

October 20, 2026 1:28 PM GMT+5:30

டெல்லி தொழிற்சாலைகளில் தீ விபத்து: காலை 10:30 மணிக்குக் கட்டுக்குள் வந்தது!

October 20, 2026 12:32 PM GMT+5:30

ஆசிய பாரா விளையாட்டு: போட்டிச் சாதனையுடன் தங்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜி!

October 20, 2026 12:17 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version