நோக்கியா ஸ்மார்ட் ஃபோனிற்கு அதிரடி விலை குறைப்பு!

நோக்கியா ஸ்மார்ட் ஃபோனிற்கு அதிரடி விலை குறைப்பு!

இந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட் ஃபோன்களுக்கு அதிரடியாக விலை குறைக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட் ஃபோன்களுக்கு அதிரடியாக விலை குறைக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அதிரடி விலை குறைப்பின் மூலம் சி3 ஸ்மார்ட் ஃபோன்களில் ரூ. 6999லிருந்து விலைகுறைப்பு பட்டியலில் வருகிறது. இந்த சி3 ஸ்மார்ட் ஃபோன்கள்  2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி கொண்டவை ஆகும்.

விலை குறைப்பில் 3 ஜிபி ரேம் மற்றும் 32 மெமரி கொண்ட ஸ்மார்ட் ஃபோன்களின்  விலை ரூ. 7999 என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

READ ALSO- இன்ஸ்டாவில் அறிமுகமாகும் லைவ் ரூம் பயன்பாடு. சிறப்பம்சம் என்ன?

இந்த சி3 ஸ்மார்ட் ஃபோன்கள் இந்தியாவில் கடந்த ஆகஸ்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *