Sunday, September 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

பிரபல ரவுடி வெட்டிக் கொலை… மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…

December 3, 2020
திருவண்ணாமலை அருகே பிரபல ரவுடி பங்க் பாபு என்பவர் இன்று மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Rowdi Bunk Babu

திருவண்ணாமலை, காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் பிரபல ரவுடி பங்க் பாபு. இவர் இன்று 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தப் போலீசார், பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கொலையில் தொடர்புடைய மர்ம நபர்களை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

மேலும், அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை சேகரித்து, அதை ஆய்வுக்கு உட்படுத்தி, குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், முன் விரோதம் காரணமாக, கனகராஜின் உறவினர்கள் பாபுவை கொலை செய்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. முன்விரோதம் தான் காரணமா, அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும், போலீசார் விசாரணையை முடக்கி விட்டுள்ளனர்.

“விஜய்க்கு எங்கள் மீது பொறாமை இல்லை; ஆனால் சிலருக்கு…” — திருமாவளவன் அதிரடி!

“விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி” – தருமபுரியில் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

ஓசூர் விமான நிலையத்துக்கு விவசாய நிலமா? சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

murder

பங்க் பாபு மீது, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. மேலும், அ.தி.மு.க.வின் நகர செயலாளராக பதிவி வகித்து வந்த கனகராஜ் என்பவர், கடந்த 2017-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இவரது கொலையிலும், பாபு முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், பிரபல ரவுடி ஒருவர் 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : நாளைக்கு கடைசி நாள் : எஸ்.பி.ஐ. வங்கியில் 2000 காலிபணியிடங்கள்… மிஸ் பண்ணிடாதீங்க

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கோயில் குடமுழுக்கில் தமிழ் கட்டாயம்.. தவறினால் ரூ.10 லட்சம் அபராதம் – உயர்நீதிமன்ற கிளை அதிரடி

Next Post

வெப் சீரிஸ் பாணியில் கொள்ளையடித்த பணத்தை தெருவில் வீசிய கும்பல்

Next Post

வெப் சீரிஸ் பாணியில் கொள்ளையடித்த பணத்தை தெருவில் வீசிய கும்பல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version