Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க தினகரன் அமைத்த குழு!

December 31, 2020

சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க அமமுக பொதுச் செயலாளர் தினகரன் ஆட்சி மன்றக் குழுவை அமைத்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் பதவிக்காலம் வரும் மே 24ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டத் துவங்கிவிட்டன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தங்களது பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டனர்.

சசிகலாவின் காரில் அதிமுக கொடி இருந்ததால் சர்ச்சை

சசிகலாவுக்கு வைரஸ் தொற்று குறைந்து வருகிறது – மருத்துவமனை அறிக்கை

வாங்க ஒரு கை பாப்போம்: பிரச்சாரத்திற்காக தமிழகம் வரும் ராகுல் காந்தி


தினகரன் தலைமையிலான அமமுக தேர்தல் பணிகளைத் தொடங்காமல் இருந்து வந்தது. சமீபத்தில் தினகரன் ஆர்.கே.நகரில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற குக்கர் சின்னமே சட்டமன்றத் தேர்தலுக்கு அக்கட்சிக்கு கிடைத்தது. இதனால் குக்கரை விளம்பரப்படுத்தும் பணிகளில் அமமுகவினர் ஈடுபட்டு வந்தனர்.


இந்த நிலையில் அமமுகவின் ஆட்சி மன்றக் குழுவை அமைத்து தினகரன் உத்தரவு பிறப்பித்தார். இதுதொடர்பான அவரின் உத்தரவில், 2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமமுக சார்பில் போட்டியிடுவோர் குறித்து முடிவெடுக்க இந்த ஆட்சி மன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

read more: பாமக: தேர்தல் பற்றி முடிவெடுக்க ராமதாஸுக்கு அதிகாரம்!


அதன்படி, ஆட்சி மன்றக் குழுவின் தலைவராக தகுதி நீக்கம் செய்யப்பட்ட அரூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.முருகன் நியமனம் செய்யப்பட்டார். கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் சுகுமார், திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணி, செங்கல்பட்டு தெற்கு மாவட்டச் செயலாளர் கோதண்டபானி, எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளர் டேவிட் அண்ணாதுரை, இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் செங்கோடி, செங்கல்பட்டு தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் நபில் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பாமக: தேர்தல் பற்றி முடிவெடுக்க ராமதாஸுக்கு அதிகாரம்!

Next Post

வேளாண் சட்டங்கள்: சட்டமன்றத்தைக் கூட்டச் சொல்லும் ஸ்டாலின்

Next Post

வேளாண் சட்டங்கள்: சட்டமன்றத்தைக் கூட்டச் சொல்லும் ஸ்டாலின்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version