Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

சசிகலாவுக்கு வைரஸ் தொற்று குறைந்து வருகிறது – மருத்துவமனை அறிக்கை

January 26, 2021

சசிகலாவின் வைரஸ் தொற்று குறைந்து அவருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை அளித்துள்ளது.

சசிகலாவின் நாடி துடிப்பு, ரத்த அழுத்தம், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவும் சீராக உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக சசிகலா சர்க்கரை தாக்குதல் அதிகரித்து அவதிப்பட்டு வந்ததால் அவருக்கு இன்சுலின் வழங்கப்பட்டு வந்தது. நேற்று இரவு அவருக்கு அதிகபட்சமாக சர்க்கரை அளவு 256 ஆக இருந்த நிலையில் இன்று காலை அவருடைய சர்க்கரை அளவு 178 ஆக குறைந்துள்ளது. இதையடுத்து அவருக்கு வழங்கப்படும் இன்சுலின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

சசிகலா மீது எனக்கு எந்தவொரு வருத்தமும் இல்லை, சந்தேகமும் இல்லை… சசிகலாவின் விடுதலைக்கு பிறகு முதல் முறையாக மனம் திறந்த ஓபிஎஸ்

அதிமுக உடனான பிரச்சினை பங்காளி சண்டை மட்டுமே.. எங்கள் ஒரு எதிரி, ஒரே எதிரி திமுக மட்டுமே – டி.டி.வி. தினகரன் அதிரடி

ஜெயலலிதா காருக்கு பதில் அ.தி.மு.க கொடி பொருத்திய வேறு காரில் சசிகலா பயணம்

சசிகலா வேகமாக குணமடைந்து வருவதாகவும் அவரது உணவை உட்கொண்டு கைத்தாங்கலாக நடந்து வருவதாகவும் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை அளித்துள்ளது. இந்த நிலையில் திருமதி சசிகலாவிற்கு இசட் பிளஸ் (Z +) பாதுகாப்பு வழங்க கோரி மத்திய அரசுக்கு அவரது வழக்கறிஞர் மனு அளித்துள்ளார். திருமதி சசிகலா அரசியலில் முக்கியமான பெண் தலைவர்களில் ஒருவர். அவருக்கு அரசியலில் எதிரிகள் பலர் உள்ளதால் சசிகலாவிற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு மத்திய அரசு வழங்க வேண்டும் என்று  வாசுகி ராஜராஜன் என்ற வழக்கறிஞர் மத்திய உள்துறை செயலாளருக்கு மனு அளித்துள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

துக்க சடங்கு வீட்டில் மேலும் ஒரு துயரம் : தேனீக்கள் கொட்டியதால் ஒருவர் பலி

Next Post

ஆண் குழந்தைகளுக்கு நாய்களுடன் திருமணம் : பழங்குடியின மக்களின் வினோத நம்பிக்கை

Next Post

ஆண் குழந்தைகளுக்கு நாய்களுடன் திருமணம் : பழங்குடியின மக்களின் வினோத நம்பிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version