Saturday, October 10, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

இன்று ராகுல்–விஜய் சந்திப்பு: மதிய விருந்துக்கு ஏற்பாடு!

Seithialai desk by Seithialai desk
October 10, 2026 9:07 AM GMT+5:30

சென்னை: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று அக்டோபர் 10ஆம் தேதி சென்னை வருகிறார். மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னதாக, முதலமைச்சர் விஜயைச் சந்தித்து மதிய விருந்தில் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி மதியம் 12.30 மணியளவில் சென்னை வந்தடைவார் என்றும், மதிய உணவின்போது விஜயைச் சந்திப்பார் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

சென்னை புறநகர் ரயில்களில் மாற்றம்: இன்று 10 சேவைகள் பகுதியளவில் ரத்து!

“துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி!” ஸ்டாலின் விமர்சனம்

ஜெம் வீரமணிக்கு அக்டோபர் 23 வரை நீதிமன்றக் காவல்!

இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு சந்திப்பு

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி பெற்றுள்ள நிலையில், மறுநாளே நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பு அரசியல் கவனத்தைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி அரசில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளதால், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இரு தலைவர்களும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் மற்றும் தவெக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் மதிய உணவு சந்திப்பில் பங்கேற்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்த தகவல்கள் சந்திப்புக்குப் பிறகே தெரியவரும்.

மாலை மாணவர்களுடன் கலந்துரையாடல்

மாலை 5 மணிக்கு சென்னை தீவுத்திடலில் நடைபெறவுள்ள ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். கல்வி, நீட் தேர்வு தொடர்பான சிக்கல்கள், இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் கலந்துரையாடலில் இடம்பெறவுள்ளன.

நிகழ்ச்சியில் மாணவர்கள் தங்கள் கருத்துகளையும் கவலைகளையும் நேரடியாகப் பகிர வாய்ப்பு அளிக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். பதிவு செய்யப்பட்ட கியூஆர் குறியீடுகள் மூலமே மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், பெற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு நிகழ்ச்சி அரங்கில் அனுமதி இல்லை. மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காகத் தனித்தனி நுழைவுப் பகுதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இன்றைய ராசிபலன்: உங்கள் நாளுக்கான வழிகாட்டல்!

Next Post

சென்னை புறநகர் ரயில்களில் மாற்றம்: இன்று 10 சேவைகள் பகுதியளவில் ரத்து!

Next Post

சென்னை புறநகர் ரயில்களில் மாற்றம்: இன்று 10 சேவைகள் பகுதியளவில் ரத்து!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

வேலையுடன் எம்பிஏ: சென்னை ஐஐடியில் சேர்க்கை தொடக்கம்!

October 10, 2026 9:40 AM GMT+5:30

சென்னை புறநகர் ரயில்களில் மாற்றம்: இன்று 10 சேவைகள் பகுதியளவில் ரத்து!

October 10, 2026 9:27 AM GMT+5:30

இன்று ராகுல்–விஜய் சந்திப்பு: மதிய விருந்துக்கு ஏற்பாடு!

October 10, 2026 9:07 AM GMT+5:30

இன்றைய ராசிபலன்: உங்கள் நாளுக்கான வழிகாட்டல்!

October 10, 2026 8:48 AM GMT+5:30

விண்வெளியின் மர்ம ரேடியோ வெடிப்பு: வெப் கண்டுபிடித்த புதிய தடயம்!

October 9, 2026 10:16 PM GMT+5:30

வார இறுதியில் நீண்ட தூக்கம்: வாரத்தின் சோர்வு தீருமா?

October 9, 2026 10:10 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version