சென்னை

புதிய தரவு மையம்: முதலமைச்சர் விஜய் – சிங்கப்பூர் துணைப் பிரதமர் திறந்து வைப்பு!

சென்னை: அம்பத்தூரில் சிங்கப்பூரைச் சேர்ந்த கேபிட்டாலேண்ட் நிறுவனம் அமைத்துள்ள புதிய தரவு மையத்தை முதலமைச்சர் விஜய், சிங்கப்பூர் துணைப் பிரதமர் கான் கிம் யோங் ஆகியோர் இன்று…

மழைநீர் தேங்காமல் பணிகளை விரையுங்கள்! பெரம்பூரில் முதல்வர் விஜய் ஆய்வு

சென்னை: பெரம்பூர் முல்லை நகரில் நடைபெற்று வரும் கால்வாய் தூர்வாருதல் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் விஜய் இன்று (அக்டோபர் 15) நேரில் ஆய்வு செய்தார்.…

பிரதமர் வருகை – காலை 8 மணி முதல் போக்குவரத்து மாற்றம்

பிரதமர் மோடியின் வருகையையொட்டி, சென்னையில் இன்று (அக்டோபர் 11) காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை வணிக மற்றும் கனரக வாகனங்களுக்குப் போக்குவரத்து…

நாளை சென்னை வருகிறார் மோடி; ஐந்தடுக்கு பாதுகாப்பு!

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி நாளை (அக்டோபர் 11) சென்னை வருகிறார். பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடத்தைத் திறந்துவைக்கும் அவர், ₹13,000 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களுக்கு…

சென்னை புறநகர் ரயில்களில் மாற்றம்: இன்று 10 சேவைகள் பகுதியளவில் ரத்து!

சென்னை: சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சென்னை கடற்கரை–செங்கல்பட்டு வழித்தடத்தில் இன்று அக்டோபர் 10ஆம் தேதி 10 புறநகர் ரயில் சேவைகள்…

இன்று ராகுல்–விஜய் சந்திப்பு: மதிய விருந்துக்கு ஏற்பாடு!

சென்னை: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று அக்டோபர் 10ஆம் தேதி சென்னை வருகிறார். மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னதாக, முதலமைச்சர் விஜயைச் சந்தித்து…

ஜெம் வீரமணிக்கு அக்டோபர் 23 வரை நீதிமன்றக் காவல்!

சென்னை: போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 23ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை…

அடுத்தடுத்து சென்னை வரும் ராகுல், மோடி: பாதுகாப்பு தீவிரம்!

சென்னை: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அக்டோபர் 10 சனிக்கிழமையும், பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 11 ஞாயிற்றுக்கிழமையும் சென்னை வரவுள்ளனர். ராகுல் காந்தி மாணவர்களுடனான…

பட்டினப்பாக்கத்தில் கருப்புக்கொடி ஏந்தி மீனவர்கள் போராட்டம்!

சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பத்து கடலோரக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று…

பீச்சுக்குப் போறீங்களா? கவனம் மக்களே!

சென்னை: விடுமுறை நாளையொட்டி சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கடற்கரைகளுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட கடலோரப் பகுதிகளில் இன்று மாலை 7…