நவராத்திரி நெருங்குது; களைகட்டும் கொலு பொம்மை விற்பனை!
சென்னை: நவராத்திரி விழா நெருங்கி வரும் நிலையில், சென்னையில் கொலு பொம்மைகள் மற்றும் பாரம்பரியக் கைவினைப் பொருட்களின் விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது. மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில்…

