Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

ராம்கோபால் வர்மா அலுவலகத்தை நொறுக்கிய “பவர்ஸ்டார்” ரசிகர்கள்…

July 26, 2020
இந்திய அளவில் மிகவும் புகழ் பெற்ற நடிகர் ராம் கோபால் வர்மா இவர் சமீபத்தில் ஒரு படத்தை எடுத்து இணைய தளத்தில் வெளியிட்டார் இது பவர் ஸ்டாரை புண்படுத்தும் விதமாக இருந்ததால் அவர் ரசிகர்கள் அவரின் அலுவலகத்தை தாக்கினர்.

பல சர்ச்சை கதைகளை படமாக்கி பிரபலமாக இருப்பவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை படம் எடுத்து வெளியிட்டார். என்.டி.ராமராவின் இரண்டாவது மனைவி வாழ்க்கையை மையமாக வைத்து “லட்சுமி என்.டி.ஆர்” படம் எடுத்தார். தற்போது நேக்கடு என்ற ஆபாச படத்தை இயக்கி இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் பிரபல “தெலுங்கு நடிகர் பவன் கல்யாணை” கேலி செய்யும் வகையில் “பவர் ஸ்டார்” என்ற படத்தை ராம்கோபால் வர்மா இயக்கி தயாரித்துள்ளார். இந்த படத்தில் “பவன் கல்யாண்” தோற்றத்தில் இருப்பவரை நடிக்க வைத்துள்ளார். படத்தின் டிரெய்லர் வெளியானது. அதில் பவன் கல்யாண் அரசியல் கட்சி தொடங்கி கடந்த தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததை விமர்சிக்கும் காட்சிகள் இருந்தன.

உடல்நலக்குறைவால் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி.!

மீண்டும் பீட்டர் பாலை பார்க்க சென்ற வனிதா அடித்து விரட்டிய பீட்டர் பால்!!!

இதை பார்த்து பவன் கல்யாண் ரசிகர்கள் ஆவேசமானார்கள். ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள ராம்கோபால் வர்மா அலுவலகத்தில் புகுந்து பொருட்களை அடித்து உடைத்து நொறுக்கினார்கள். போலீசார் விரைந்து வந்து 10 பேரை கைது செய்தனர். ரகளை நடந்தபோது ராம்கோபால் வர்மா அலுவலக மாடியில் இருந்ததால் தப்பினார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

தனக்கு வரும் வாய்ப்புகளை ஒரு கூட்டம் தடுத்து வருவதாகப் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் குற்றம் சாட்டு!!!

Next Post

படத்தில் வில்லன் … நிஜத்தில் ஹீரோ…யார் இந்த சோனு சூட்?

Next Post

படத்தில் வில்லன் ... நிஜத்தில் ஹீரோ...யார் இந்த சோனு சூட்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் இன்று நிறைவு — யார் யார் களத்தில்?

September 16, 2026

வைரஸ் தொற்றால் காய்ச்சல்; இன்னும் 2–3 நாட்கள் வீட்டில் ஓய்வு — மு.க.ஸ்டாலின் விளக்கம்

September 16, 2026

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version