Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சிறப்பு கட்டுரைகள்

ஏன் கொண்டாடப்படுகிறது ’பரியேரும் பெருமாள்’

January 4, 2021

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் -1 தேர்வு நேற்று நடைபெற்றது. இது துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக  நடந்த குரூப்-1 முதல்நிலை தேர்வு.  மாநிலம் முழுவதும் 856 இடங்களில் நடத்தப்பட்ட தேர்வில், சுமார் 2,50,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.இதில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி பேசு பொருளாகி உள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நீலம் நிறுவன தயாரிப்பில் 2018 ஆம் ஆண்டு, வெளிவந்த படம்’பரியேரும் பெருமாள்’. வெளிவந்த நாளில் இருந்தே கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. ஜாதி ரீதியாக ஒடுக்கப்படும் ஒரு மாணவன், எவ்வாறு அதை உடைத்து வெளியே வருகிறான் என்பது தான் கதைக் கரு. இந்த படம், வழக்கம் போல், சாதி வெறியில் ஊறியவர்களால் எதிர்க்கப்பட்டது. சமூக நீதி பேசுபவர்களால் கொண்டாடப்பட்டது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் அப்பா… மாரி செல்வராஜ் இயக்கத்தில் மகன்… அசத்தும் இருவர் காம்போ!!

உலக அரங்கில் தனுஷின் ‘கர்ணன்’ படைத்த சாதனை!!

கர்ணன் படத்தின் மூன்றாவது பாடல் ‘திரெளபதையின் முத்தம்’ படக்குழு வெளியிட்டு தேதி அறிவிப்பு

படம் வெளியாகி இரண்டு வருடம் ஆன பின்பும் அதன் தாக்கம் குறையாமல் இருப்பதற்கு காரணம் அதில் சொல்லப்பட்ட கருத்து. ஜாதி ரீதியாக ஒருவர் எவ்வளவு கீழ்தரமாக நடத்தப்படுகிறார் என்பதை தோலுரித்துக் காட்டிய படம். மேலும், ஜாதி வெறி ஒருவரை எப்படி மிருகத்தனமாக மாற்றும் என்பதற்கும் இந்த படம் ஒரு சான்று.

குரூப் -1 தேர்வில் இந்த படத்தைப் பற்றிய கேள்வி இடம் பெற்றுள்ளது மூலம் படிக்கும் இளைஞர்களிடம் படத்தில் சொல்ல வந்துள்ள செய்தி சென்று சேரும். இது பற்றி படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், “பரியேறும் பெருமாள் என்கிற படைப்பின் நோக்கம் முழுமையடைந்தது ; இது மானுட சமூகத்தின் பிரதி ” என்று தெரிவித்துள்ளார். ஜாதி வெறியின் கொடுமைகளைப் பற்றி இளைஞர்களிடம் தான் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வளரும் சமுதாயத்தினருக்கு ஜாதி வெறியைப் பற்றி முழுமையான புரிதலை ஏற்படுத்தினால் தான், அவர்கள் எது சரி எது தவறு என்பதை புரிந்து சரியான வழியை தேர்ந்தெடுப்பார்கள். ’பரியேரும் பெருமாள்’ படத்தில் , ”வெறி கொண்டு படிச்சேன் அன்னைக்கி என்ன பாத்து ஒதுங்கி போனவன் எல்லாம் இப்போ வணக்கம் வச்சிட்டு போறான்” இப்படி ஒரு வசனம். கல்வி மட்டுமே ஒரு மனிதனை மனிதனாக மாற்றும்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

Next Post

விஜய், சிம்பு கோரிக்கையை ஏற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Next Post

விஜய், சிம்பு கோரிக்கையை ஏற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version