பிரபலங்கள் பலரும் தங்களது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த், பிரதமர் மோடி, இசையமைப்பாளர் அனிருத், நடிகர் கார்த்திக் என பிரபலங்கள் பலரும் ரசிகர்களுக்கு தங்களது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். வாழ்த்துகளின் தொகுப்பை இங்கே பார்ப்போம்.




