Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் படம் தயாரிப்பு : போஸ்டர் வெளியீடு!

January 25, 2021

கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் படம் தயாரிக்கயுள்ள நிலையில் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கடந்த 2014 ஆம அண்டு வெளியான ‘இது என்ன மாயம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன், ரெமோ, தொடரி, சர்கார் உள்ளிட்ட படங்களில் நடித்தவர், கடந்த 2018 ஆம் ஆண்டு ‘நடிகையர் திலகம்’ படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் வென்றார். தற்போது, ரஜினியின், ‘அண்ணாத்த’, செல்வராகவனுடன் ‘சாணிக்காயிதம்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருபவர், மலையாளத்தில் ’வாஷி’ என்ற படத்தில் நடிக்கவுள்ளதோடு தயாரிக்கவும் இருக்கிறார்.

நடிகர் மயில்சாமி மரணத்துக்கு ஆளுநர் இரங்கல்

’பொன்னியின் செல்வன்’ வெளியான மாஸ் அப்டேட்

நடிகை ஹனிரோஸூக்கு கோயில் கட்டிய ரசிகர்… அட! சொல்லவே இல்ல!

நடிகை கீர்த்தி சுரேஷ் ‘வாஷி’ என்ற புதிய மலையாளப் படத்தை, அவரது குடும்பத்துடன் இணைந்து  தயாரிக்கவிருக்கிறார். நடிகையாக மட்டுமே அறியப்பட்டவர் தற்போது தயாரிப்பாளராகவும் மாறியிருப்பதால், ‘வாஷி’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன.

டோவினோ தாமஸ், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தை விஷ்ணு ஜி ராகவ் இயக்கவிருக்கிறார். கீர்த்தி சுரேஷின் தந்தை ஒளிப்பதிவாளர் சுரேஷ் குமார், தாய் மேனகா சுரேஷ் குமார், அவரது அக்கா ரேவதி சுரேஷ் உள்ளிட்டோர் இப்படத்தை கீர்த்தி சுரேஷோடு இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின், டைட்டில் போஸ்டரை நடிகர் மோகன்லான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Launching the Movie Title of My Dear Friend Suresh Kumar's – Revathy Kalaamandhir’s next venture VAASHI.

I wish Suresh, @KeerthyOfficial, @ttovino, Vishnu G Raghav, and the Team of VAASHI the very best!
#RevathyKalaamandhir #VaashitheMovie #UrvashiTheatresRelease pic.twitter.com/WARxxTFaMr

— Mohanlal (@Mohanlal) January 25, 2021

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

2 லட்சம் டிராக்டர்கள் தயார்: உலகையே திரும்பி பார்க்க வைக்கத் திட்டம்

Next Post

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பினால் நடவடிக்கை

Next Post

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பினால் நடவடிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version