நடிகை ஹனிரோஸூக்கு கோயில் கட்டிய ரசிகர்… அட! சொல்லவே இல்ல!

நடிகை ஹனிரோஸூக்கு கோயில் கட்டிய ரசிகர்… அட! சொல்லவே இல்ல!

தமிழில் முதல் கனவே, சிங்கம்புலி, கந்தர்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஹனிரோஸ். மலையாளத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் தனக்கு கோயில் கட்டி இருப்பதாக அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Image

அவர் பேட்டியில் தெரிவித்ததாவது:மலையாளத்தில் நான் நடித்த முதல்படமான ‘பாய்பிரண்ட்’ படத்தில் இருந்தே ரசிகர்கள் என்னை பாராட்டி வருகின்றனர். தொலைபேசியில் தொடர்புகொண்டும் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

தற்போது எனக்கு ஒரு ரசிகர் கோயில் கட்டியுள்ளார். அங்கு எனது பிறந்த நாளுக்கு பாயாசம் வழங்குகின்றனர். இவ்வளவு வருடமாக ரசிகர்கள் என்னை பின் தொடர்வது வியப்பாக உள்ளது என்றார். ஆனால், எந்த ஊரில் பாயாசம் வழங்குகின்றனர் என்பதை சொல்லவில்லை.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *