‘பார்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘பார்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பார்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Image

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் குற்றம் 23, படத்திற்கு பிறகு நடிகர் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் பார்டர். விஜய் ராகவேந்திரா தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் ரெஜினா கசண்ட்ரா, ஸ்டெபி படேல் என இருவர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 5ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *