Wednesday, September 30, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சிறப்பு கட்டுரைகள்

இறப்பிலும் சாதனை படைத்தவர் – சி.என்.அண்ணாதுரை

saravanan by saravanan
February 3, 2021 6:21 PM GMT+5:30 - Updated on February 7, 2021 1:39 PM GMT+5:30

பொதுவாக ஏதேனும் ஒரு அரசியல் தலைவரைப் பற்றி அதிகமாக செய்திகள் வெளி வந்தால், ஒன்று அவரது பிறந்த நாளாக இருக்கும் இல்லையெனில் நினைவு நாளாக இருக்கும். ஆனால், தமிழக மக்களின் மனதில் தனது கொள்கைகளாலும், செயல்பாடுகளினாலும் தினமும் வாழ்ந்து கொண்டு இருப்பவர் சி என் அண்ணாதுரை. ஏனெனில், இன்று தமிழகத்தின் இன்றியமையாத கட்சியாக இருக்கும் திமுகவை தோற்றுவித்ததே அவர் தான். பின் திமுகவில் இருந்து பிரிந்து எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தது தனி வரலாறு.

அரசியலில் நுழைவதற்கு முன்பு தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியராக பணியாற்றினார் அண்ணா. பின்னர் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு நீதிக்கட்சியில் சேர்ந்தார். இதுவே பின்னாளில் பெரியாரால் திராவிட கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1944ல் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என பெயர் மாற்றிய கையோடு, ஓட்டு அரசியலில் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்தார் பெரியார்.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் இன்று நிறைவு — யார் யார் களத்தில்?

வைரஸ் தொற்றால் காய்ச்சல்; இன்னும் 2–3 நாட்கள் வீட்டில் ஓய்வு — மு.க.ஸ்டாலின் விளக்கம்

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

அப்போது இருந்தே பெரியாருக்கும் அண்ணாவுக்கும் சிறுசிறு முரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்தன. இந்த முரண்கள் அண்ணா தனியாக கட்சி ஆரம்பிக்கும் அளவுக்கு பெரியதானது. அப்படி உருவானது தான் திராவிட முன்னேற்றக் கழகம். பெரியாருடன் முரண்பட்டாலும் அவர் கழகத்தின் மூடநம்பிக்கைகளை ஒழித்து பகுத்தறிவு சிந்தனையை வளர்ப்பது என்ற கொள்கைளையே தனது கொள்கைகளாக் கொண்டிருந்தார் அண்ணாதுரை. அதை இறுதிவரை கடைபிடித்து தன் தொண்டர்களையும் பின்பற்ற வைத்தவர் அண்ணா. 


தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் புலமை பெற்றிருந்தாலும் மும்மொழிக் கொள்கையை முற்றிலும் புறக்கணித்தார். மும்மொழிக் கொள்கையை எதிர்த்து போராடியதால் திமுகவிற்கு இளைஞர்களின் ஆதரவு பெருகியது. இதன் விளைவாக, 1967 சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காமராசரை அவரது  சொந்த தொகுதியிலேயே தோற்கடித்து அமோக வெற்றி பெற்றது திமுக.

மதராஸ் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என பெயர் வைத்தது முதல் இருமொழிக் கொள்கையை நிலைநாட்டியது வரை அண்ணாவின் பங்கு அளப்பரியது.  எவரைக் கண்டும் அஞ்சாத அண்ணாவிற்கு கூட குரங்கை கண்டால் ஒரு பயம் இருந்திருக்கிறது. அண்ணா வசித்த பகுதியில் குரங்குகள் அதிகம் இருந்ததால், இரவில் கடித்து விடுமோ என்ற பயத்தினால் விளக்கை போட்டுக் கொண்டு தான் தூங்குவாராம்.

வாழும் போது, பல சாதனைகளை செய்தவர் தன் இறப்பிலும் சாதனை செய்து விட்டு தான் சென்றிருக்கிறார்.  1806ல் பிரிட்டன் துணை தளபதி நெல்சன், 1907ல் எகித்து குடியரசு தலைவர் ஜமால் அப்துல் நாசர்  ஆகியோரின் இறப்புக்குச் சேர்ந்த கூட்டத்தை அடுத்து அதிக கூட்டம் கூடியது அண்ணாவின் மறைவுக்குத் தான். இந்த சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றது. திராவிட கட்சிகள் இருக்கும் வரை அதை தோற்றுவித்த அண்ணாவின் புகழும் என்றும் அஸ்தமனமாகாது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் ரீமேக் ஆகும் “ஓ மை கடவுளே”

Next Post

திரை பயணத்தில் ‘ 20 ‘ வருடங்களைக் கடந்த “கௌதம் மேனன்”

Next Post

திரை பயணத்தில் ' 20 ' வருடங்களைக் கடந்த "கௌதம் மேனன்"

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை… மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் RCET!

September 30, 2026 4:32 PM GMT+5:30

இன்று தாராபுரத்தில் விஜய் பரப்புரை!

September 30, 2026 8:24 AM GMT+5:30

தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய இந்திய அணி!

September 30, 2026 8:09 AM GMT+5:30

ஈரானின் ஆயுத வலையைக் குறிவைத்த அமெரிக்கா!

September 29, 2026 11:48 PM GMT+5:30

காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டை!

September 29, 2026 11:15 PM GMT+5:30

தங்கம் வென்ற வித்யாவுக்கு ரூ.75 லட்சம்!

September 29, 2026 9:06 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version