Saturday, October 10, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

தடுமாறும் இந்திய அணி : 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

saravanan by saravanan
February 8, 2021 2:13 PM GMT+5:30

இங்கிலாந்துக்கு  எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தடுமாறிய இந்திய அணி முதல் இன்னிங்சில்  337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இந்தியா – இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் பேட் செய்த இங்கிலாந்து அணி 578 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 2-வதாக களமிறங்கிய இந்திய அணியில் ரிஷப் பாண்டே 91 ரன்களும், புஜாரா 73 ரன்களும் எடுத்தனர். வாஷிங்கடன் சுந்தர் இந்தமுறையும் அரைசதம் எடுத்தார். இந்திய அணியில் விக்கெட்டுகள் சரசரவென விழத் தொடங்கின. இந்த நேரத்தில் வாஷிங்கடன் சுந்தர் மட்டுமே இந்திய அணியை காப்பாற்ற கடைசி வரை போராடினார். என்றாலும் இந்திய அணி முதல் இன்னிங்சில் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி சார்பில் டாம் பெஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  இந்தியா, இங்கிலாந்தை விட 241 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. இங்கிலாந்து அணி தற்போது தனது 2-வது இன்னிங்சை தொடங்கி இருக்கிறது.

இந்திய அணியில் திடீர் மாற்றம்!

வீரர்களுக்கு தொற்று இல்லை இருப்பினும் ரத்து செய்யப்பட்ட டெஸ்ட் போட்டி

ரொனால்டோவை சந்திக்கவிருக்கும் விராட் கோலி!?

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

மாநிலங்களவையிலிருந்து தி.மு.க, காங்கிரஸ் வெளிநடப்பு

Next Post

உத்தரகாண்டில் 2-வது நாளாக மீட்புப்பணி

Next Post

உத்தரகாண்டில் 2-வது நாளாக மீட்புப்பணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

விண்வெளியின் மர்ம ரேடியோ வெடிப்பு: வெப் கண்டுபிடித்த புதிய தடயம்!

October 9, 2026 10:16 PM GMT+5:30

வார இறுதியில் நீண்ட தூக்கம்: வாரத்தின் சோர்வு தீருமா?

October 9, 2026 10:10 PM GMT+5:30

எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணிகள்: அக்டோபர் 21 வரை விண்ணப்பிக்கலாம்!

October 9, 2026 10:05 PM GMT+5:30

யாரும் ஏற்காத வழக்குகள்… நம்பிக்கை விதைக்கும் ஜலீலா!

October 9, 2026 9:51 PM GMT+5:30

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா!

October 9, 2026 8:11 PM GMT+5:30

“துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி!” ஸ்டாலின் விமர்சனம்

October 9, 2026 7:48 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version