Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

ஆமிர்கான் படத்திலிருந்து விலகியது ஏன்? விஜய் சேதுபதி விளக்கம்

February 18, 2021

ஆமிர்கான் படத்திலிருந்து விலகியது ஏன் என்பதற்கு விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். ஆமிர்கான், கரீனா கபூர் நடிக்கும் இந்தி படம் லால் சிங் சட்டா. அத்வைத் சந்தன் இயக்குகிறார்.

இந்த படத்தில் தமிழ் இளைஞர் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருந்தார்.

விஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம்’ படம் ரம்ஜானுக்கு ரிலீஸ்…!!

விஜய்சேதுபதி நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’ அமேசான் ப்ரைமில் வெளியீடு…!!

விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தால் அபராதம் விதிப்பு…!!

பின்னர் திடீரென அவர் படத்திலிருந்து விலகினார். உடல் எடை குறைக்காததால் அவரை பட இயக்குனர் நிராகரித்துவிட்டதாக தகவல் பரவியது.

இது பற்றி பதில் சொல்லாமல் இருந்த விஜய்சேதுபதி, இப்போது தனது மவுனத்தை கலைத்துள்ளார். அவர் கூறும்போது, ‘கொரோனா பாதிப்பு காரணமாக ஆமிர்கானின் படம் தள்ளிப்போனது.

இதற்கிடையில் அடுத்தடுத்து சில தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். ஆமிர்கானின் படத்துக்கு நான் கொடுத்த தேதிகள் வீணானது.

அதனால் அந்த தேதிகளை தெலுங்கு படங்களில் நடிக்க கொடுத்துவிட்டேன். இதனால் ஆமிர்கான் படத்தில் நடிக்க முடியவில்லை. இதை அவரிடமே சொல்லி, விலகிவிட்டேன்’ என்றார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ரசிகர்களுடன் அஜித் எடுத்த க்யூட் செல்பி… வைரல் புகைப்படம்…!!!

Next Post

இன்றைய ராசிபலன் 19.02.2021!!!

Next Post

இன்றைய ராசிபலன் 19.02.2021!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version