ஆட்டோவை வீடாக மாற்றிய தமிழக இளைஞரை தேடும் ஆனந்த் மஹிந்திரா..!!

ஆட்டோவை வீடாக மாற்றிய தமிழக இளைஞரை தேடும் ஆனந்த் மஹிந்திரா..!!

ஆட்டோவை வீடாக மாற்றிய தமிழக இளைஞரை ஆனந்த் மஹிந்திரா தேடி வருகிறார்.

அசாத்தியமான விஷயங்களும் சாத்தியப்படும் நிகழ்வுகள் தினந்தோறும் நம்மை சுற்றி நடந்து கொண்டுதான் இருக்கின்றன வெகு அரிதாக இந்த மாதிரியான விஷயங்கள் ஊடக வெளிச்சம் பெறுகின்றன அவ்வாறு தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சமீபத்தில் ஆட்டோ வெளியீடாக வடிவமைத்து பலரின் கவனத்தையும் பெற்றிருந்தார்.

 நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை சேர்ந்த அருண் பிரபு என்பவர் தான் ஆட்டோவை வீடு போலவே வடிவமைத்தார். சமையல் அறை, குளியல் அறை, படுக்கை அறை போன்றவற்றோடு சூரிய மின் உற்பத்தி சாதனமும் அந்த ஆட்டோ வீட்டில் இடம் பெற்று இருந்தது.

தற்போது மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா இதனைப் பாராட்டி உள்ளார். அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவர்களின் கற்பனைத் திறனையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர் தங்களது நிறுவனத்தின் பொலிரோ பிக் அப் வாகனத்தை இவ்வாறு மாற்றி வடிவமைக்க அதற்கு முன் வருவாரா என்று கேட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *