கிரிக்கெட் வீரர் ஹர்பாஜன் சிங்கையும் விட்டுவைக்காத மாஸ்டர் படத்தின் பாடல் : வைரல் வீடியோ

கிரிக்கெட் வீரர் ஹர்பாஜன் சிங்கையும் விட்டுவைக்காத மாஸ்டர் படத்தின் பாடல் : வைரல் வீடியோ

கிரிக்கெட் வீரர் ஹர்பாஜன் சிங்கையும் விட்டுவைக்காத மாஸ்டர் படத்தின் பாடல் வைரல் வீடியோ வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று இந்த ஆண்டின் முதல் பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. மேலும் இதனை நாட்களுக்கு பிறகும் திரையரங்கிற்கு மக்கள் சென்று கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் இடம்பெற்றுள்ள வாத்தி கமிங் பாடல் இந்தியளவில் மிக பெரிய வைரலாகியுள்ளது. தினமும் ஏதேனும் ஒரு வீடியோ ஒரு நட்சத்திரம் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோ வெளியாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது கிரிக்கெட் ஹர்பஜன் சிங் வாத்தி கமிங் பாடலுக்கு நடனமாடிய வைரல் வீடியோ வெளியாகியுள்ளது.

https://twitter.com/Balaji_Vfc_On/status/1366269416237797377?s=20

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *