Friday, October 23, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தொழில் நுட்பம்

நேரத்தை மிச்சப்படுத்தும் இரயில் சைக்கிள் “ட்ராக் மேன்கள் கொண்டாட்டம்!!

saravanan by saravanan
July 28, 2020 10:08 PM GMT+5:30
உலகின் மிகப்பெரிய இரயில்வே நெட்வொர்க்கை இந்தியா கொண்டுள்ளது,  சுமார் 1.23 லட்சம் கி.மீ பரப்பளவில்  அமைந்துள்ளது 

நாட்டின் பெரிய பகுதிகளில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆதலால் ட்ராக் மேன்கள் எப்பொழுதும் தண்டவாளங்களில் பராமரிப்பு வேலைகள் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவர். ரயில் நிலையத்திலிருந்து வேலை செய்யவேண்டிய இடம் எவ்வளவு தூரம் இருந்தாலும் அங்கு நடந்தே தான் செல்ல வேண்டும். ஏனெனில் இரயில்வே தண்டவாளத்தில் வாகனத்தில் செல்வது சாத்தியமில்லாத காரியம். எனவே அவர்களுக்கு உதவும் வகையில் ரயில் சைக்கிள் என்ற ஒரு புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வடமேற்கு ரயில்வேயின் மார்வாரில் உள்ள பொறியாளர்கள் எண்ணத்தில் உருவானதுதான்  இந்த எடை குறைந்த ரயில்வே சைக்கிள். பங்கஜ் சோயின், எஸ்.ஆர்.டென், வெஸ்ட் அஜ்மீர் இந்த திட்டத்தின் பின்னணியில் உள்ளவர்கள் 

No Content Available

நாம் சாதாரணமாக ஓட்டும் சைக்கிளில் சிறிது மாற்றங்கள் செய்து இந்த ரயில் பைசைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இரும்புக் கம்பியினால் முன்பக்க சக்கரம் மற்றும் பக்கவாட்டில் ஒரு சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. புதிதாக இணைக்கப்பட்ட இரும்பு சக்கரங்கள் ரயில்வே தண்டவாளங்களில் அப்படியே பொருந்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அவசரமாக பழுதுபார்க்கும் பணி எதுவும் இருந்தால் இந்த ரயில் சைக்கிள்களை பயன்படுத்தி பிராக் மேன்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சீக்கிரமே சென்றடைய முடியும். இதனால் நேரத்தை போதுமான அளவு மிச்சப்படுத்த முடியும் என்று தெரிவிக்கின்றனர். மேலும் இந்த ரயில் சைக்கிள் மூலம் ரயில்கள் டிராக்கில் செல்வதற்கு முன் தண்டவாளம் சரியாக இருக்கிறதா என்பதையும் சரி பார்த்துக் கொள்ளலாம்.

நடந்து செல்லும் ஒருவர் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு தண்டவாளத்தை ஆய்வு செய்ய முடியும். இந்த மிதிவண்டியில் சென்றால் 15 கிலோமீட்டர் தொலைவுக்கு ஆய்வு செய்யலாம்.

ஊரடங்கால் நாட்டின் அனைத்து ரயில்களும் முடக்கப்பட்ட நிலையில் ரயில்வே தண்டவாளங்கள் பராமரிப்பில்லாமல் காணப்படுகின்றது. எனவே ரயில்கள் இயங்கும் தடவாளங்களில் இந்த ரயில் சைக்கிள் கொண்டு ரயில் தடங்களைப் பரிசோதித்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த ரயில் சைக்கிள்  வருகையை  ட்ராக்மேன்கள் தீபாவளி போல் கொண்டாடுகின்றனர் 

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவம்- நடிகை ரியா சக்ரபோர்த்தி மீது வழக்குப்பதிவு

Next Post

கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க ரூ.69 கோடி ஒதுக்கி அரசாணை!!

Next Post

கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க ரூ.69 கோடி ஒதுக்கி அரசாணை!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

ஏமன் கடலோரப் படகுச் சம்பவம்: 14 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகத் தகவல்!

October 23, 2026 4:21 PM GMT+5:30

ரியாத் விமானங்கள் அக்.31 வரை ரத்து: இண்டிகோ புதிய அறிவிப்பு!

October 23, 2026 4:18 PM GMT+5:30

15 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைதளத் தடை: கிரீஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்!

October 23, 2026 12:41 PM GMT+5:30

2027 அரசு விடுமுறைப் பட்டியல் வெளியீடு: பொங்கல், தீபாவளி எப்போது?

October 22, 2026 8:17 PM GMT+5:30

மோடி–டஸ்க் சந்திப்பு: இந்தியா–போலந்து வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இலக்கு!

October 22, 2026 7:58 PM GMT+5:30

226 ரன்களைத் துரத்தி இந்தியா வெற்றி: நியூசிலாந்துக்கு எதிராக அசத்திய சாம்சன்!

October 22, 2026 5:46 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version