Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

மாங்கா பறித்ததற்காக குழந்தைகளை கட்டி வைத்து அடித்து மாட்டு சாணி சாப்பிட வைத்த கொடூர சம்பவம் : பதைபதைக்கும் காட்சி…!!

April 2, 2021

மாங்கா பறித்ததற்காக குழந்தைகளை கட்டி வைத்து அடித்து மாட்டு சாணி சாப்பிட வைத்த பதைபதைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் மாங்கா பறித்ததற்காக குழந்தைகளை கட்டி வைத்து அடித்து மாட்டு சாணி சாப்பிட வைத்த கொடூர சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனக்கே பயமா இருக்கு! – திலகபாமா

VIDEO: இணையத்தை தெறிக்கவிடும் குட்டி பட்டாசு…

shocking: நேரலையில் இப்படியா… உலக அளவில் வைரலாகும் வீடியோ

தெலுங்கானாவில் உள்ள மகாபூபாபாத் மாவட்டத்தின் தோர்ரூரில் இக்கொடூரம் நடந்துள்ளது. சிறுவர்களை கொடுமைப்படுத்துவதை வீடியோவாக பதிவு செய்த குற்றவாளிகள் அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். வீடியோவை கண்ட உள்ளூர் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளான பனோத் யாகுப் மற்றும்  பனோத் ராமுலு ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

DISTURBING VISUALS.: In a brutal act, two young boys from Thorrur of Mahabubabad district in Telangana were tied up, beaten with sticks and forced to eat cow dung after they caught stealing mangoes from a farm.@TelanganaCMO @KTR_News @KTRTRS @TelanganaCOPs #Telangana pic.twitter.com/cH47Sr1jnC

— TeluguBulletin.com (@TeluguBulletin) April 2, 2021

9 மற்றும் 10  வயதுடைய இரண்டு குழந்தைகள் தங்கள் நாயை தேடி மாங்கா தோட்டத்திற்குள் சென்றுள்ளனர். அப்போது தோட்டத்திலிருந்து மாங்கா பிரித்துள்ளனர். இதை கண்ட  பனோத் யாகுப்,பனோத் ராமுலு இருவரையும் விரட்டி சென்று பிடித்து கட்டி வைத்து மாட்டு சாணத்தை வாயில் அடைத்து சாப்பிட வைத்துள்ளனர். பின் கம்பால் சரமாரியாக தாக்கியுள்ளனர். வலி தாங்க முடியாமல் குழந்தைகள் கதறி அழுவதை ஒருவர் வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கள்ளக்காதல் ஆசையால் 4 வயது மகனை கொலை செய்த தாய்… நடந்த கொடூர சம்பவம்…!!

Next Post

கங்கனா ரனாவத் அசத்தல் நடனம் : ’தலைவி’ முதல் பாடல் வெளியீடு

Next Post

கங்கனா ரனாவத் அசத்தல் நடனம் : ’தலைவி’ முதல் பாடல் வெளியீடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version