பாத்திரம் வைத்தால் தானாகவே பால் கறக்கும் பசுமாடு ஆச்சரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கால்நடைகளில் தெய்வத்துக்கு சமமாகவும் மகாலட்சுமி வடிவமாகவும் பசுமாடு பார்க்கப்படுவது பசுமாட்டைப் பொறுத்தவரை பால் தேவைக்கும் காளை மாடு உழவு தேவைக்காகவும் விவசாயிகள் வளர்கின்றனர்.
இதில் பசு மாட்டை பொறுத்தவரை என்ன தான் நேரத்துக்கு நேரம் உரிய உணவைக் கொடுத்தாலும் காலையிலும், மாலையிலும் நாம் தான் பால் கறக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். மாட்டின் சிறுநீர் புனிதமாக கருதப்படுகிறது புது வீடு பால் காய்ச்சி செல்லும் போது கோமியத்தை தெளிப்பது. வழக்கமான ஒன்று தான் அதே போல் மாட்டின் சாணம் உரமாக பயன்படுகிறது.
வீடியோ : https://www.facebook.com/100041587007121/videos/421439242585639/
இப்படி சிறப்புகளை உடையாக பசு மாட்டுக்கு பால் கற்க கறவைக்காரர் ஒருவர் வருவார். இங்கு மாட்டை வளர்ப்பவர் அதன் மடிக்கு நேராக பாத்திரத்தை மட்டுமே வைக்கிறார். உடனே வைத்த பாத்திரத்தில் தானாக மாட்டின் மடுவிலிருந்து பால் சுரக்கின்றது.