milk

பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!

10 நாட்களில் இரண்டாவது முறையாக உயர்வு; 3.16 லட்சத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பயன் — ஆண்டுக்கு ரூ.720 கோடி கூடுதல் செலவு தமிழகத்தில் ஆவினுக்கு வழங்கப்படும்…

பால் விலை லிட்டருக்கு ₹4 உயர்கிறது

தமிழகத்தில் நாளைமுதல் தனியார் பால்விலை லிட்டருக்கு ₹4 உயர்கிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கை அமல்படுத்துவதற்கு முன்பாக தனியார்  பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்த்தப்பட்டது.…

ஆவின் பால்பாக்கெட் எடை குறைந்த விவகாரம் ஆவின் விளக்கம்

ஆவின் பால் பாக்கெட் எடை குறைவாக இருந்தால் மாற்று பால்பாக்கெட் வழங்கப்படும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆவின் 1/2லிட்டர் பால்பாக்கெட் 430 கிராம்தான் இருந்தது என…

உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் மத்திய அரசு அறிவிப்பு

உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக கால்நடை வளர்ப்பு…

ஆவின் தயிர் & நெய் உள்ளிட்ட பால் பொருட்கள் விலை உயர்வு

ஆவின் தயிர் , நெய் உள்ளிட்ட பொருட்களின் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் 5% ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பால் உள்ளிட்ட பொருட்களின்…

பாத்திரம் வைத்தால் தானாகவே பால் கறக்கும் பசுமாடு : ஆச்சரிய சம்பவம்…!!

பாத்திரம் வைத்தால் தானாகவே பால் கறக்கும் பசுமாடு ஆச்சரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. கால்நடைகளில் தெய்வத்துக்கு சமமாகவும் மகாலட்சுமி வடிவமாகவும் பசுமாடு பார்க்கப்படுவது பசுமாட்டைப் பொறுத்தவரை பால் தேவைக்கும்…

ஆந்திராவில் பரவிய மர்ம நோய்க்கு பால்,குடிநீரில் இருந்த உலோகத்தன்மையே காரணம்:எய்ம்ஸ் தகவல்

ஆந்திராவில் பரவிய மர்ம நோய்க்கு பால் மற்றும் குடிநீரில்கலந்து இருந்த உலோகத்தன்மையே காரணம் என்று எய்ம்ஸ் தகவல் தெரிவித்துள்ளது. ஏலூர்: ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி பகுதியில்…