Saturday, September 12, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

பால் விலை லிட்டருக்கு ₹4 உயர்கிறது

August 11, 2022

தமிழகத்தில் நாளைமுதல் தனியார் பால்விலை லிட்டருக்கு ₹4 உயர்கிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Arokya Milk – Cholas Super Market

கொரோனா ஊரடங்கை அமல்படுத்துவதற்கு முன்பாக தனியார்  பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்த்தப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது விற்பனை சரிந்துவிட்டதாக கூறி கொள்முதல் விலையை லிட்டருக்கு ₹18 குறைத்தது. ஆனால் விற்பனை விலையை குறைக்கவில்லை.

பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!

ஆவின் பால்பாக்கெட் எடை குறைந்த விவகாரம் ஆவின் விளக்கம்

உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் மத்திய அரசு அறிவிப்பு

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி, பிப்ரவரியில் மாதம் ஒருமுறையும், ஏப்ரல், மே மாதம் ஒருமுறையும் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு ₹4 உயர்த்தியது. இந்த நிலையில் தனியார் பால்விலை லிட்டருக்கு ₹3 உயர்த்தப்படுகிறது. இன்று முதல் சீனிவாசா பால் நிறுவனம் லிட்டருக்கு ₹2 உயர்த்தியிருக்கிறது.

Hatsun - Products

ஹட்சன் நிறுவனம் நாளை(12.08.2022) முதல் பால் & தயிர் விலையை லிட்டருக்கு ₹4 உயர்த்துவதாக அறிவித்துள்ளது.இதை தொடர்ந்து பிற நிறுவனங்களும் பால்விலையை உயர்த்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் பால் தேவையில் 16% மட்டுமே ஆவின் நிறுவனம் பூர்த்தி செய்கிறது. 84% தனியார் நிறுவனங்கள் மூலமே பூர்த்திசெய்யப்படுகிறது. இதன் காரணமாக தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாக பால்விலையை உயர்த்துகின்றன. இதனால் பால் சார்ந்த  உணவுப்பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த விலை உயர்வு அறிவிப்பில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பால் முகவர்கள், தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

IPL சூப்பர் கிங்ஸ் அணியில் பாப் டு பிளசிஸ்

Next Post

இன்றைய ராசிபலன்கள்

Next Post

இன்றைய ராசிபலன்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026

$110-ஐ நெருங்கிய கச்சா எண்ணெய்… ₹96-ஐ நெருங்கிய ரூபாய்; இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version