Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

கணவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு போய்ட்டாரு… பொய்யாக கூறிய மனைவி : கள்ளகாதலால் நடந்த கொடூர சம்பவம்…!!

April 13, 2021

கணவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு போய்ட்டாரு பொய்யாக கூறிய மனைவி கள்ளகாதலால் நடந்த கொடூர சம்பவம நிகழ்ந்துள்ளது.

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் கடந்த 2018 பிப்ரவரி மாதத்தில் கழுத்து அறுப்பட்ட நிலையில் இளைஞர் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொலை வழக்கில் துப்பு கிடைக்காததால் போலீசார் அதை கிடப்பில் போட்டனர். இந்த நிலையில் மாவட்டத்துக்கு புதிய உயர் அதிகாரியாக முகேஷ் ஜெயக்குமார் பொறுப்பேற்ற நிலையில் அந்த கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க தொடங்கினார். கொலை நடந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட மதுபாட்டிலின் பெயர் மற்றும் சீரியல் எண் அடைப்படையில் விசாரித்த போது அந்த வகை மதுபாட்டில் கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டது என்று தெரியவந்தது.

Loveஐ கியூட்டாக புரொபோஸ் செய்த பாவனி

எனக்கு 18 உனக்கு 48 விபரீத காதல்… 17 வயது சிறுமி கழுத்தை அறுத்து கொலை

சமந்தாவை நேரில் பார்த்தால்… நாகசைதன்யாவின் ருசிகரமான பதில்! நீங்க வேற லெவல் சார்

இதையடுத்து அந்த பகுதிகளுக்கு கொலையான இளைஞர் புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டது கூல்டிரிங்க் கடை நடத்தி வந்த வியாபாரி சுப்புராஜ் என தெரிந்தது. சுப்புராஜ், ஜெயலலிதா என்பவரின் மகளான அன்னலட்சியை திருமணம் செய்த பின்னர் கூல்டிரிங்க் கடை நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சுப்புராஜ் குறித்து அன்னலட்சுமியிடம் போலீசார் விசாரித்த போது கணவர் வெளிநாடு சென்றுள்ளார் என கூறியிருக்கிறார். கணவர் காணாமல் போன நிலையில் ஏன் போலீசார் புகார் அளிக்காமல் வெளிநாடு போயிருப்பதாக பொய் சொன்னார் என்று விசாரித்த போது அவர் வசமாக சிக்கிக் கொண்டார்.

அதன்படி சுப்புராஜுக்கும் , அருகில் காய்கறிக்கடையில் வேலை பார்த்த கனகராஜ் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. சுப்புராஜ், தனது மனைவி அன்னலட்சுமியை கடையில் விட்டு செல்லும் போது கனகராஜுடன் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் தங்கள் காதலுக்கு சுப்புராஜ் இடையூறாக இருப்பதாக நினைத்து தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளனர். அதன்படி கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ம் தேதி சுப்புராஜை, கனகராஜ் தங்கள் ஊர் திருவிழாவுக்கு அழைத்துச்சென்றுள்ளான். ஊருக்கு புறப்பட்டு செல்லும் போதே திருப்பூரில் மதுவாங்கிச் சென்றுள்ளனர், ஊருக்கு வெளியே மறைவான இடத்தில் கூட்டாளிகள் உடன் சேர்ந்து சுப்புராஜுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து அவருக்கு போதை தலைக்கேறியதும், கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக, கனகராஜ், அன்னலட்சுமி, ஜெயலலிதா மற்றும் 3 கூட்டாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இந்தியாவில் அறிமுகமாகும் 3 வது வகையான கொரோனா தடுப்பூசி…

Next Post

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்றைய போட்டியில் மோதல்…!!

Next Post

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்றைய போட்டியில் மோதல்...!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version