நடுவண் அரசின் செயல்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் ரமணா அதிருப்தி!

நடுவண் அரசின் செயல்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் ரமணா அதிருப்தி!

நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களின் பணியிடங்களை நிரப்பப்படவில்லை. உச்சநீதிமன்ற நீதியரசர்களின் தீர்ப்புகளுக்கும் ஆணைகளுக்கும் நடுவண் அரசு மதிப்பளிப்பதில்லை என தலைமை நீதிபதி ரமணா காட்டமாக தெரிவித்துள்ளார்.

நடுவண் அரசு தங்களது பொறுமையை சோதித்து பார்ப்பதாகவும், நடத்த விருப்பமில்லை என்றால் அனைத்து தீர்ப்பாயங்களையும் மூடிவிடுங்கள் எனவும் அவற்றை உச்ச நீதிமன்றமே ஏற்று நடத்தும் எனவும் நடுவண் அரசுக்கு தலைமை நீதியரசர் ரமணா வேதனை தெரிவித்துள்ளார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *