Thursday, March 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

அமெரிக்க பெண்கள் முன்னெடுத்துள்ள செக்ஸ் ஸ்ட்ரைக்… காரணம் என்ன?

September 6, 2021

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ‘செக்ஸ் ஸ்டிரைக்’ என்ற பெயரில் இனி ஆண்களுடன் செக்ஸில் ஈடுபட வேண்டாம் என நூதன போராட்டத்தில் பங்கேற்க என பெண்களுக்கு நடிகையும், பாடகியுமான பெட்டே மிட்லர் அழைப்பு விடுத்துள்ளார்.

கருக்கலைப்பு செய்வது குற்றம் என்றும் கருக்கலைப்பு செய்து கொள்ள பல நாடுகளில் இதற்காக தடையும் தனி சட்டங்களும் இயற்றப்பட்டு அமலில் இருந்து வருகிறது. மேற்கண்ட நாடுகளில் மருத்துவ காரணங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவை பெற்ற பின்னரே கருக்கலைப்பு செய்ய பெண்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலும் நடைமுறையில் இருந்து வரும் கருக்கலைப்பு சட்டவிரோதம் என்ற சட்டத்தை அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது.

டெக்ஸாஸ் மாகாண புதிய கருக்கலைப்பு சட்டப்படி, கருவில் சிசுவின் இதயதுடிப்பு உணரப்பட்ட காலத்திற்கு பின்னர் கருக்கலைப்பு செய்ய பெண்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கருக்கலைப்பு செய்வதாக இருந்தால் அதற்கு முன்னரே செய்து கொள்ள வேண்டும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் சிசுவின் இதயத்துடிப்பை உணர 6 வாரங்கள் ஆகலாம். இந்த 6 வார காலகட்டத்திற்குள் தாங்கள் கருவுற்றிருக்கிறோம் என்பதே பெரும்பாலான பெண்களுக்கு தெரியாது. அப்படியிருக்கும் போது இவ்வளவு கடுமையான சட்ட நடைமுறை எங்களுக்கு ஒத்துவராது இது பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்பது பெண்களின் வாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சர்ச்சைக்குள்ளான இந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பெண்கள் தரப்பில் சிலர் முறையிட்ட நிலையில் இதனை விசாரித்த நீதிமன்றம் இந்த விவகாரத்தில் அரசின் முடிவில் தலையிட முடியாது என தள்ளி நின்று வேடிக்கை பார்த்து வருகிறது. இதன் பின்னர் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அந்த வகையில் அமெரிக்காவின் பல இடங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே பெண்களின் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள பாடகியும், நடிகையுமான பெட்டே மிட்லர் பெண்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

ட்விட்டர் வாயிலாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கருக்கலைப்பு சட்டத்தை அரசு திருத்தும் வரையில் ஆண்களுடன் செக்ஸில் ஈடுபடாமல் செக்ஸ் ஸ்டிரைக்கில் பெண்கள் ஈடுபட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்காவை தாக்கினால் இதுவரை இல்லாத பதிலடி

அமெரிக்காவில் விசா கட்டணம் உயர்வு

அமெரிக்காவில் குடியேறுகிறார் கோத்தபய ராஜபக்ச கிரீன் கார்டு வேண்டி விண்ணப்பம்

இது துப்பாக்கிகள், பேச்சு, பணம் அல்லது போர் பற்றியது அல்ல. இது பெண்கள், அவர்களின் வாழ்க்கை, அவர்களின் உடலமப்பு பற்றியது. பெண்கள் இனப்பெருக்க முடிவுகளை எடுப்பதில் பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்கப்பெரும் வரை செக்ஸ் ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம் என நடிகை பெட்டே மிட்லர் கருத்து பதிவிட்டுள்ளார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

நடுவண் அரசின் செயல்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் ரமணா அதிருப்தி!

Next Post

பரபரப்பான நிலையில் ஓவல் டெஸ்ட்! வெல்லப்போவது யார்?

Next Post

பரபரப்பான நிலையில் ஓவல் டெஸ்ட்! வெல்லப்போவது யார்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version