Saturday, October 10, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

பரபரப்பான நிலையில் ஓவல் டெஸ்ட்! வெல்லப்போவது யார்?

mukesh by mukesh
September 6, 2021 4:42 PM GMT+5:30

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20; நமன் திர் அறிமுகம்!

85 பதக்கங்களுடன் விடை; ஆசிய விளையாட்டில் இந்தியா 4-வது இடம்!

உலக சாம்பியனை வீழ்த்தி தங்கம் வென்ற அமன்!

இதையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 84 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி இந்திய அணியைவிட 99 ரன்கள் முன்னிலை பெற்றது.

99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மாவின் சதம் (127 ரன்கள்) , ரிஷப் பண்ட் அரை சதம் (50 ரன்கள்), ஷர்துல் தாகூர் அரை சதம் (60 ரன்கள்) ஆகியோரின் அசத்தலான ஆட்டத்தால் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 466 ரன்கள் குவித்தது.

இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 368 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்ட இந்திய பந்து வீச்சாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இங்கிலாந்து வீரர்கள் மிகவும் கவனமுடனும் ஏதுவான பந்துகளை மட்டுமே அடித்து இந்திய பந்து வீச்சாளர்களின் பொறுமையை சோதித்து வருகின்றனர்.

நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு 10 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் வெற்றிக்கு இன்னும் 291 ரன்கள் தேவைப்படுகிறது.

இன்று (செப்டம்பர் 6) ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா ஒரு வெற்றியை பெற்றிருப்பதால் நான்காவது போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் பகீரத பிரயத்தனம் மேற்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனால், ஓவல் டெஸ்ட் போட்டி பரபரப்பான நிலையை எட்டியுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

அமெரிக்க பெண்கள் முன்னெடுத்துள்ள செக்ஸ் ஸ்ட்ரைக்… காரணம் என்ன?

Next Post

கோவையில் நிபா வைரஸ்? மாவட்ட ஆட்சியர் விளக்கம்!!

Next Post

கோவையில் நிபா வைரஸ்? மாவட்ட ஆட்சியர் விளக்கம்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

விண்வெளியின் மர்ம ரேடியோ வெடிப்பு: வெப் கண்டுபிடித்த புதிய தடயம்!

October 9, 2026 10:16 PM GMT+5:30

வார இறுதியில் நீண்ட தூக்கம்: வாரத்தின் சோர்வு தீருமா?

October 9, 2026 10:10 PM GMT+5:30

எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணிகள்: அக்டோபர் 21 வரை விண்ணப்பிக்கலாம்!

October 9, 2026 10:05 PM GMT+5:30

யாரும் ஏற்காத வழக்குகள்… நம்பிக்கை விதைக்கும் ஜலீலா!

October 9, 2026 9:51 PM GMT+5:30

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா!

October 9, 2026 8:11 PM GMT+5:30

“துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி!” ஸ்டாலின் விமர்சனம்

October 9, 2026 7:48 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version