Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

தலைவர்களுக்கு சிலை…பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம்!

September 7, 2021

தமிழகத்தில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் செய்தித் தறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறைக்கும் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இன்று செய்தி மற்றும் விளம்பரத்துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. அப்போது துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் 17 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அந்த அறிவிப்புகளின் விவரம் பின்வருமாறு:

தலைவர்களுக்கு சிலை:

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்குச் சிலை அமைக்கப்படும்.

சென்னை ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூருக்கு சிலை அமைக்கப்படும்.

சென்னை கிண்டி மண்டப வளாகத்தில் மருது சகோதரர்களுக்குச் சிலை அமைக்கப்படும்.

கடலூரில் சுதந்திரப் போராட்ட பெண் தியாகி அஞ்சலை அம்மாளுக்குச் சிலை அமைக்கப்படும்.

நாவலர் நெடுஞ்செழியனுக்குச் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் சிலை அமைக்கப்படும்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்குப் புதுக்கோட்டையில் சிலை அமைக்கப்படும் என்றார்.

பத்திரிக்கையாளர் நலன்:

தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் நலன் காக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும்.

இளம் பத்திரிகையாளர்கள் ஊடகத் துறையில் சிறந்து விளங்கவும், அதன் நுணுக்கங்களை முழுமையாக அறிந்து கொள்ளவும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆர்வம் உள்ள தகுதி வாய்ந்த இளம் பத்திரிகையாளர்களைத் தெரிவு செய்து இந்திய அளவில் புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னல் போன்ற பத்திரிகை சார்ந்த கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயிற்சி பெற நிதி உதவி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்

தங்களது பணிக் காலத்தில் இயற்கை எய்தும் பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் குடும்ப நிதி 3 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

முதல்வர் மருந்தகம் குறித்து வந்த தகவல் உண்மையில்லை – அமைச்சர்

யாருக்கெல்லாம் முகக்கவசம் கட்டாயம்?

சர்வதேச யோகா தினம் 2025-க்கான 25 நாள் கவுன்ட்-டவுன் தொடங்கியது

இதழியல் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் மற்றும் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும்” என்றும் அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

ஆப்கானிஸ்தானில் மீண்டும் திறக்கப்பட்ட பல்கலைக்கழகம்!!

Next Post

ஹாக்கி தேசிய விளையாட்டு அல்ல- உச்ச நீதிமன்றம்

Next Post

ஹாக்கி தேசிய விளையாட்டு அல்ல- உச்ச நீதிமன்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version