Minister

கர்நாடக அமைச்சர் நாகேந்திரா திடீர் ராஜினாமா!

வால்மீகி கழக நிதி முறைகேடு விவகாரம்; மீண்டும் அமைச்சரான 25 நாள்களில் பதவி விலகல் கர்நாடக அரசின் திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சர் பி.நாகேந்திரா தனது…

சகோதரரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை நிதியமைச்சர் மரியவில்சன் திரும்பப் பெற்றுள்ளார்.

தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர்…

முதல்வர் மருந்தகம் குறித்து வந்த தகவல் உண்மையில்லை – அமைச்சர்

முதல்வர் மருந்தகங்களில் பாக்கெட் உணவுப் பொருட்கள் மற்றும் மாவு வகைகள் விற்கப்படுவதாகவும் வாடிக்கையாளர் வரத்து குறைவாக உள்ளதாகவும் மக்கள் எதிர்பார்க்கும் மருந்து வகைகள் கிடைக்காத நிலை உள்ளதாகவும்…

யாருக்கெல்லாம் முகக்கவசம் கட்டாயம்?

ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு வீரியம் குறைவாக உள்ளதால் மக்கள் கொரோனா தொற்று குறித்து அச்சப்படத் தேவையில்லை. முக கவசம் கட்டாயமில்லை ஆனால் கர்ப்பிணி தாய்மார்கள், இணை…

சர்வதேச யோகா தினம் 2025-க்கான 25 நாள் கவுன்ட்-டவுன் தொடங்கியது

சர்வதேச யோகா தினம் 2025-க்கான 25 நாள் கவுன்ட் டவுன் நிகழ்வை 2025 மே 27 அன்று புதுச்சேரியில் மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), சுகாதாரம்…

சாதனையாளர்களை உருவாக்குக!

உடற்கல்வி பாடவேளையை முறையாகப் பின்பற்றி சாதனையாளர்களை உருவாக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.  கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 2ஆம் தேதி…

ஆன்மீக சுற்றுலா திட்டம் எப்போது தொடக்கம்?… அமைச்சர் சொன்ன நல்ல செய்தி!

தமிழகத்தில் கோயில்களை சுற்றியிருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பரத்வாஜேஸ்வரர் திருக்கோயில், கண்காணிப்பு…

துரைமுருகன் உங்கள படிக்கவச்சதே எம்.ஜி.ஆர். தான் மறந்துட்டீங்களா?… கடுப்பான முக்கிய பிரமுகர்!

எம்ஜிஆர் குறித்து அவதூறாக பேசியதற்காக அமைச்சர் துரைமுருகன் பகிரங்க மன்னப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கண்டனம் தெரிவித்துள்ளார். திமுகவின்…

வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் மீது குண்டாஸ்… அமைச்சர் எச்சரிக்கை!

வரி ஏய்ப்பு செய்யும் எந்த நிறுவனமாக இருந்தாலும் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள வணிக…

விசாரணைக்கு வரும் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு

சொத்து குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு தடைகோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு வரும் 16ம் தேதி விசாரணைக்கு வருகிறது.…