Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

மம்தாவை எதிர்த்து நிற்கும் பாஜக பெண் வேட்பாளர்!

September 10, 2021

மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி அம்மாநிலத்தில் பவானிபூர் தொகுதியில் நடக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். அதற்காக இன்று (செப்டம்பர் 10) அவர் வேட்பு மனு தாக்கல் செய்யவிருக்கிறார்.

12ந் தேதி மக்கள் சந்திப்பு யாத்திரையைத் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

குஷ்பு உள்ளிட்ட 14 பேர் துணைத் தலைவர்களாக நியமனம்

காமராஜர் முடிந்துபோன பிரச்சினை அல்ல, என்பதை வரும் தேர்தலில் நிரூபிப்போம் – சூர்யா

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இருப்பினும் முதலமைச்சரான மம்தா, நந்திகிராம் தொகுதியில் தன் கட்சியில் இருந்து பாஜகவுக்கு கட்சி தாவிய சுனந்து அதிகாரியிடம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்நிலையில் முதல்வராக இருக்கும் மம்தா ஆறு மாதங்களுக்குள் சட்டமன்ற உறுப்பினர் ஆககேண்டும் என்பதால் அம்மாநில தலைமைச் செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க பவானிபூரில் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

நாடு தழுவிய அளவில் பாஜக எதிர்ப்புக் கூட்டணியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உருவாக்கி வருகிறார். அந்த காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் மம்தா பானர்ஜியும் கலந்துகொண்டார். இதனால் மம்தா பானர்ஜியை எதிர்த்து காங்கிரஸ் தனது வேட்பாளரை நிறுத்தவில்லை. ஆனால் மம்தாவுக்கு எதிராக தனது வேட்பாளரை பாஜக இன்று அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக பிரியங்கா திப்ரேவால் என்ற இளம் வழக்கறிஞரை நிறுத்துகிறது பாஜக. பிரியங்கா திப்ரேவால், 41 வயதான இவர் கல்கத்தா உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர். மேற்கு வங்காள சட்டமன்றத்தேர்தலுக்கு பிந்தைய பெரும் வன்முறை தொடர்பான வழக்கில் அவர் நீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராக வாதாடி வருவது குறிப்பிடத்தக்கது.

2014ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த பிரியங்கா திப்ரேவால் தற்போது பாஜகவின் இளைஞர் பிரிவான யுவ மோர்ச்சாவில் துணைத் தலைவர் பதவி வகித்து வருகிறார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

தீபாவளியை குறிவைத்த உச்சநட்சத்திரங்கள்… உற்சாகத்தில் தியேட்டர் உரிமையாளர்கள்!

Next Post

பெண்கள் குழந்தை பெற்க வேண்டியவர்கள்; அவர்களுக்கு மந்திரி பதவி எதற்கு?– தலிபான்கள்!

Next Post

பெண்கள் குழந்தை பெற்க வேண்டியவர்கள்; அவர்களுக்கு மந்திரி பதவி எதற்கு?– தலிபான்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version