“இது தீண்டாமையின் இன்னொரு வடிவம்”; கார்கே கூட்டத்திற்குப் பின் ‘சுத்திகரிப்பு’ – ராகுல் காந்தி கடும் கண்டனம்
உத்தரகாண்ட் சம்பவத்தில் FIR பதிவு செய்ய வலியுறுத்தல்; “அரசியலமைப்புக்கும் RSS சித்தாந்தத்துக்கும் இடையிலான போராட்டம்” என பேட்டி உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே…


