Monday, September 21, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

பிரதமர் மோடி பிறந்தநாள்… சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட புதிய முயற்சி

September 17, 2021

பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு 2 கோடி தடுப்பூசி செலுத்த மத்திய சுகாதாரத்துறை முடிவு.


பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்தநாள் இன்று. இதனை நாடுமுழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் இலவசங்கள் வழங்குதல், மரம் நடுதல் , இனிப்பு வழங்குதல் , கொரோனா விழிப்புணர்வு செய்தல் என பலமுறையில் கொண்டாடி வருகிறார்கள்; மத்திய அரசும் பிரதமரின் பிறந்த நாளன்று புதிய திட்டங்களை தொடங்கி வைக்க திட்டமிட்டு உள்ளனர்.

இதேபோல குஜராத் , ஹரியானா , கர்நாடகா உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை இன்று செயல்படுத்த உள்ளனர். இதனிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில் இன்று நாடு முழுவதும் ஒரே நாளில் 2 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தரவுகளில் ( 16.09.2021 ) மாநில மற்றும் யூனியன் அரசுகளிடம் 5 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி கையுறுப்பு உள்ளது. ஆகவே 2 கோடி டோஸ்-க்கும் அதிகமான தடுப்பூசியை செலுத்தி முடிக்க உரிய அதிகாரிகளிடம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மண்டாவியா அறிவுறுத்தி உள்ளார். மேலும், கொரோனா விழிப்புணர்வு திட்டங்களை பெருமளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு- உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு!!

Next Post

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாத அச்சுறுத்தல்…குரல் எழுப்பும் இந்தியா!!

Next Post
Modi

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாத அச்சுறுத்தல்...குரல் எழுப்பும் இந்தியா!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version