Friday, October 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றிய ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

mukesh by mukesh
September 23, 2021 8:41 AM GMT+5:30

2024- ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடைபெற வாய்ப்பு உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தேவையான முன் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. அவ்வகையில் அதிமுக சார்பில் சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் அதிமுக நிர்வாகிகளுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து இன்றுமுதல் 9 மாவட்டங்களிலும் அவர் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.

சாப்பிட்டதும் 10 நிமிடம் நடந்தால் போதும்!

உலக மோதல்கள் தொடரும் — புதின் எச்சரிக்கை!

போர்க்களத்தில் உக்ரைனின் புதிய ஏவுகணை!

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:- டெல்லியில் ஆயிரம் உறுப்பினர்கள் அமரும் வகையில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. ஆகவே நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே வரும் 2024 ஆம் வருடம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

கூட்டுறவு சங்க முறைகேடு எனக் கூறப்படும் வேளையில் எந்த கூட்டுறவுச் சங்கத்தில் முறைகேடு நடந்தது என்பது குறித்து அரசிடம் தெளிவான பதில் இல்லை. திமுக எப்போதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது. நகை கடன் தள்ளுபடி வாக்குறுதியை நம்பி ஏராளமான மக்கள் நகையை அடமானம் வைத்துள்ளனர் என குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து நீட் தேர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக நீட் தேர்வு விலக்குக்காக. கொண்டு வந்த தீர்மானத்தையே திமுகவும் கொண்டு வந்துள்ளது. அதைப் போல் அதிமுக கொண்டு வந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு சிறப்பான திட்டம் என்பதால் திமுகவும் அதையே பின்பற்றுகிறது என பதிலளித்தார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் ஈ.பி.எஸ்…!

Next Post

பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு!!

Next Post

பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சாப்பிட்டதும் 10 நிமிடம் நடந்தால் போதும்!

October 1, 2026 11:54 PM GMT+5:30

உலக மோதல்கள் தொடரும் — புதின் எச்சரிக்கை!

October 1, 2026 11:44 PM GMT+5:30

போர்க்களத்தில் உக்ரைனின் புதிய ஏவுகணை!

October 1, 2026 11:36 PM GMT+5:30

நாக்பூரில் ராணுவ விமான ஆலை!

October 1, 2026 11:29 PM GMT+5:30

அமெரிக்காவுக்கு மாற்று; கனடாவின் புதிய எண்ணெய்க் குழாய்!

October 1, 2026 11:17 PM GMT+5:30

ஆன்லைனில் அனுமதியற்ற CCTV கேமராக்கள்!

October 1, 2026 9:56 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version