Wednesday, September 23, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

கொடூரம்.. தாம்பரம் ரயில் நிலைய வாசலில் கல்லூரி மாணவி குத்திக்கொலை!

mukesh by mukesh
September 23, 2021 5:27 PM GMT+5:30

தாம்பரம் ரயில் நிலைய வாசலில் சுவேதா என்ற கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையின் பிரதான பகுதிகளில் ஒன்றான தாம்பரம் ரயில் நிலையத்தில் காத்திருந்த இளைஞர் ஒருவர் அங்கிருந்த இளம் பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள எம்சிசி கல்லூரியில் படித்து வருபவர் ஸ்வேதா (22), இவரிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே வந்த ராமச்சந்திரன் என்ற இளைஞர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அவரை சரமாரியாக குத்த ஆரம்பித்தார். அப்போது இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்தச் சமயத்தில் இளம்பெண்ணைக் கத்தியால் குத்திய இளைஞரும் அதே கத்தியால் தன்னுடைய கழுத்தையும் அறுத்துத் தற்கொலைக்கு முயன்றார். இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினர்.

திருமண நாளில் மனைவியை கொலை செய்த கணவன் அதிர்ச்சி சம்பவம்

நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்

எனக்கு 18 உனக்கு 48 விபரீத காதல்… 17 வயது சிறுமி கழுத்தை அறுத்து கொலை

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இன்ஜினீயர், ராம்குமார் என்பவரால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அதன்பிறகு சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார், மின்வயரைக் கடித்துத் தற்கொலை செய்துக் கொண்டார்.இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு இளம்பெண் உயிரிழந்தார். இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த இளம்பெண் கல்லூரி மாணவி என்றும் தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து தாம்பரம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் இந்தச் சம்பவம் நடந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இன்ஜினீயர், ராம்குமார் என்பவரால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அதன்பிறகு சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார், மின்வயரைக் கடித்துத் தற்கொலை செய்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன.. முன்னாள் தலைமைச் செயலாளரை வச்சி செஞ்ச திமுக!

Next Post

‘பீஸ்ட்’ பட கதையும் காப்பியாமே.. அட்லிக்கே டப் கொடுக்கும் நெல்சன்!

Next Post
beast

‘பீஸ்ட்’ பட கதையும் காப்பியாமே.. அட்லிக்கே டப் கொடுக்கும் நெல்சன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கபடியில் பதக்கம் உறுதி செய்த இந்தியா!

September 23, 2026 4:46 PM GMT+5:30

இந்தியாவை நோக்கும் உலக முதலீடு; 100 நாட்களில் 164 பதிவுகள்!

September 23, 2026 3:02 PM GMT+5:30

லஞ்சமும் டிஜிட்டல் மயம்?

September 23, 2026 12:52 PM GMT+5:30

மீண்டும் வேகம் எடுக்கும் சேவைத்துறை!

September 23, 2026 11:08 AM GMT+5:30

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version